மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS) புதிய வேலைகள் அறிவிப்பு! மாத சம்பளம் 34,000 ரூபாய்..!

District Health Society New Jobs Notification! The monthly salary is 34,000 rupees tn govt jobs

மாவட்ட சுகாதார சங்கம் (DHS) பல் அறுவை சிகிச்சை பணிக்கு விருப்பம் உள்ளவர்களை வரவேற்கிறது. இந்த வேலையில் மொத்தம் இரண்டு இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதால் உடனே விண்ணப்பித்து பயன் பெறுங்கள். தகுதி உள்ளவர்கள் ஆப்லைனில் விண்ணப்பித்து கிரிஷ்ணகிரியில் வேலைக்கு சேரலாம். பல் மருத்துவத்தில் இளங்கலை பட்டம் (BDS) பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பியுங்கள்.

12th, Any Degree, Diploma, ITI படிச்சவங்களுக்கு 160௦+ Apprentice பணிகளை அறிவித்துள்ளது IOCL நிறுவனம்!

தகுதி உள்ள தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத சம்பளம் ரூ.34,000 வரை பெற்றுக்கொள்ளலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி வயது வரம்பு 18 முதல் 32 வயது வரை இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க கட்டணமும் தேவையில்லை, எழுத்து தேர்வும் இல்லை, நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்ளை பண்ண கால அவகாசம் டிசம்பர் 8, 2023 முதல் டிசம்பர் 22, 2023 வரை தரப்பட்டுள்ளது.

அஞ்சல் முகவரி :

District Health Society,
O/o Deputy Director of Health Services,
Collector Office Backside,
Krishnagiri-631115.

மேலும் DHS-ன் Official Notification உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் மேலே குறிப்பிட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top