சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் டைரக்ட் வாக்-இன்டர்வியூ! சீக்கிரமா ரெடி ஆகுங்க… இன்டர்வியூ அட்டன் பண்ண..!

0
20
Direct Walk-Interview at Chennai Kalakshetra Foundation! Get ready soon... to wait for the interview for Kalakshetra Chennai Recruitment 2023

Kalakshetra Chennai Recruitment 2023

மத்திய அரசு வேலை செய்ய ஆசையா உங்களுக்கு? சென்னையில் உள்ள கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் Teachers, Office Staff வேலைக்கு ஆட்கள் தேவையாம். இப்பதவிக்கு மொத்தம் 09 பணி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய வேலையில் சேர நினைக்கிறவங்க அதன் அதிகாரபூர்வ இணையதளமான www.kalakshetra.in-யில் முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகிற மே மாதம் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரைக்கும் நடைபெறும் வாக்-இன் இன்டர்வியூவில் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த அருமையான வாய்ப்பை தவற விட்றாதீங்க…

LATEST Kalakshetra Chennai Recruitment 2023 out | For the following posts for the School purely on contract basis

அமைப்பின் பெயர்கலாக்ஷேத்ரா அறக்கட்டளை
(Kalakshetra Foundation)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்www.kalakshetra.in
வேலை வகைCentral Govt Jobs
வேலையின் பெயர்Teachers, Office Staff
காலியிடங்களின் எண்ணிக்கை09 (ஒன்பது பணியிடங்கள்)
வேலை இடம்Jobs in Chennai

கல்வித்தகுதி:

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்த Teachers, Office Staff பதவிக்கு, நீங்கள் Any Degree, B.Ed, B.Sc, BA, MA படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்:

இந்த பணிக்காக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.19,000 முதல் ரூ.34,000/- வரை சம்பளம் அளிக்கப்படும்.

வயது:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு பற்றிய எந்த தகவலும் அறிவிப்பில் வெளியிடவில்லை.

தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு எழுத்து தேர்வு, நேர்காணல் மூலமாக இந்த வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வார்கள்.

முக்கியமான தேதிகள்:

நேர்க்காணல் நடைபெறும் தேதி18/05/2023 to 20/05/2023

Kalakshetra Chennai Recruitment 2023 Notification & Application Form


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here