8th, 10th, 12th, Diploma, Degree படிப்ப படிச்சவங்களே… தமிழக அரசின் DHS வேலைவாய்ப்பு!

DHS Karur Recruitment 2024 Notification Out

DHS Karur Recruitment 2024

DHS Karur Recruitment 2024 : தமிழக அரசின் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. காரூர் மாவட்டம் DHS யில் ANM , Lab Technician, Hospital Worker, Data Entry Operator, Siddha Hospital Worker, Ayurveda Medical Officer, Programme/ Administrative Assistant, Dental Surgeon, Dental Assistant, MMU Cleaner, Multipurpose Health Worker, Mid-Level Health Provider என இந்த பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த வேலைக்கு 8th, 10th, 12th, Diploma, Degree, B.Sc, Graduation, Post Graduation Diploma, DGNM, DMLT படித்தவர்கள் அப்ளை பண்ணலாம். மேலும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.8,500 to ரூ.18,460 மாத சம்பளமாக கொடுக்கப்படும். விண்ணப்பதாரரின் வயது 20 முதல் 35 வயது வரைக்குள் இருக்க வேண்டும்.

Also Read >> தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் (TNHB) வேலைக்கு ஆட்கள் தேவையாம்! லேட் பண்ணாம அப்ளை பண்ணிடுங்க…!

DHS Jobs யில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் வயதிற்கான சான்று, கல்வித்தகுதி சான்று, இருப்பிட சான்று, சாதி சான்று, வேலை வாய்ப்பக பதிவு சான்று ஆகியவற்றிற்கான நகலினை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 06.01.2024 என்ற தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி

நிர்வாக செயலாளர் / துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society),
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
கரூர் மாவட்டம், கரூர் – 639 007.

மேலும் விவரங்களை அறிய DHS Karur Recruitment 2024 Notification & Application Form லிங்கை கிளிக் பண்ணவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top