Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை ! 50,925 முதல் 96,765 வரை மாத சம்பளம் தராங்களாம்!

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்(UIIC) நிறுவனத்தில் 250 காலி பணியிடங்கள் உள்ளதால் மத்திய அரசு இதனை நிருப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Administrative Officer பணிக்கான அறிவிப்பு தான் இது. Degree முடித்திருந்தாலே போதும் இந்திய முழவதும் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆனது ஆன்லைனில் ஆட்சேர்ப்பு செய்கிறது.

கல்வித்தகுதி :

UIIC பணிக்கு Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

வயது வரம்பு :

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிர்வாக அதிகாரி வேலைக்கு வயது குறைந்தபட்சமாக 21 ஆகவும், அதிகபட்சமாக 30 ஆகவும் இருக்கலாம்.

ALSO READ : 10th,Degree மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்தவங்களுக்கு தமிழக அரசின் அருமையான வேலை வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

விண்ணப்பக்கட்டணம் :

Administrative பதவிக்கு விண்ணப்பிக்க SC/ST/PwBD/Permanent Employees of PSGI Companies Candidates 250 ரூபாயும், மற்ற பிரிவினர் 1000 ரூபாயும் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.

சம்பளம் :

UIIC பணியாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

தேர்வு செய்யும் முறை :

பெரும்பாலான நேரங்களில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் விண்ணப்பதாரர்களை பின்வரும் முறையில் ஆட்சேர்ப்பு செய்கிறது.

  • Online Test
  • Interview

முக்கிய தேதிகள் :

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 08/01/2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி : 23/01/2024

UIIC -யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uiic.co.in சென்று விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து ஆன்லைனில் அப்ளை பண்ணுங்கள்.

இந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை மேலும் அறிந்துகொள்ள UIIC Recruitment 2024 Notification லிங்கை கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top