TNPSC தேர்வர்களே… இந்த முக்கிய அறிவிப்பு உங்களுக்குத்தான்! உடனே பாருங்க!

TNPSC தேர்வர்களே... இந்த முக்கிய அறிவிப்பு உங்களுக்குத்தான்! உடனே பாருங்க!
TNPSC தேர்வர்களே… இந்த முக்கிய அறிவிப்பு உங்களுக்குத்தான்! உடனே பாருங்க!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (TNPSC) Mass Interrviewr/Social Case Worker என்ற காலி பணியிடங்களை நிரப்ப 22.09.2023 என்னும் தேதியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் பின்னர் இந்த வேலைக்கான எழுத்து தேர்வு 09.12.2023 மற்றும் 10.12.2023 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான விடைகுறிப்பானது (19.12.2023) இன்று https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதை 26.12.2023 தேதி வரைக்கும் தேர்வர்கள் பெறலாம். மேலும் விடைகுறிப்பில் ஏதேனும் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் 26.12.2023 தேதிக்குள் இணையத்தின் வழியாக தெரிவிக்க கால அவகாசம் தேர்வாணையம் கொடுத்துள்ளது.

இதனையடுத்து தமிழக வனத்துறையில் காலியாக இருக்கும் Forest Apprentices வேலைக்கு நடத்தப்பட்ட Physical Test (Walking Test) யில் 1:4 என்னும் விகிதத்தில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுடைய பட்டியலானது 13.10.2023 வெளியானது. இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வருகின்ற 29.12.2023 அன்று Oral Test நடைபெறவுள்ளது. மேலும் Oral Test தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியல் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் இடம்

Tamil Nadu Public Service Commission, TNPSC Road, Chennai – 600 003

TNPSC Mass Interviewer / MSW Answer Key Link
TNPSC Forest Apprentices Oral Test List Link

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top