கிரிக்கெட் ரசிகர்களே… இந்திய அணியின் கேப்டன் இனி இவர்தான்..! சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட் என்றால் ஒரு தனிவித ஆர்வம் உள்ளது. அதிலும் இந்திய அணி விளையாடும் விளையாட்டை இளைஞர்கள் டிவியில் பார்த்து ஆர்வத்துடன் கூச்சலிட்டு கத்தும்பொழுது ஆர்வம் இல்லாதவர்கள் கூட இந்த விளையாட்டை பார்க்க தொடங்கி விடுவார்கள். அந்த அளவிற்கு இந்த காலத்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விளையாட்டாய் கிரிக்கெட் உள்ளது.

இந்திய அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களுக்கும் என்று தனித்தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனிக்கு மற்ற வீரர்களை காட்டிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இவரை”தல தோனி” என்று ரசிகர்கள் ஆசையாக அழைப்பார்கள். தோனிக்கு அடுத்தப்படியாக கேப்டனாக பும்ரா இருந்து வருகிறார்.

Cricket fans this is the captain of the Indian team now New information just released read now

இதையடுத்து, காயம் காரணமாக நீண்ட நாட்களாக நட்சத்திர வீரர் பும்ரா இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று துவங்கும் போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் பும்ரா. மேலும், ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கும் கான்டினென்டல் போட்டியிலும் ஆசியக் கோப்பைக்கான அணியில் பும்ரா இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM