கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை! எட்டாவது படிச்சவங்க விண்ணப்பிக்கலாம்!

0
12
DHS Coimbatore Recruitment 2023

DHS Coimbatore Recruitment 2023 Notification

தமிழக அரசாங்க வேலைக்காக வெயிட் பன்றீங்களா நீங்க? இதோ மாவட்ட சுகாதார சங்கம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் (DHS – District Health Society Coimbatore) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தற்போது காலியாக இருக்கின்ற Health Worker/Support Staff பதவிக்கு புதிய வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் எட்டாம் வகுப்பு படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். DHS Coimbatore Jobs 2023 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் இந்த மே மாதத்தில் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, DHS Coimbatore Vacancy 2023-க்கு சீக்கிரமா அப்ளை பண்ணிடுங்க.

Coimbatore DHS Recruitment 2023 | Get latest tn govt jobs

நிறுவனத்தின் பெயர்
மாவட்ட சுகாதார சங்கம்
(DHS – District Health Society)
அதிகாரப்பூர்வ இணையதளம்https://coimbatore.nic.in/
வேலைவாய்ப்பு வகைTN Govt Jobs 2023
பதவிHealth Worker/ Support Staff
காலியிடங்கள்26 பணியிடங்கள்

கல்வித்தகுதி விவரங்கள்:

இந்த வேலைக்கு நீங்க விண்ணப்பிக்க விரும்பினால் எட்டாவது (8th) படிப்பை படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்:

இந்த அரசாங்க வேலைக்கு ரூ.8,500 மாத ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 45 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

மாவட்ட சுகாதார சங்கம் அறிவித்த பதவிக்கு, விண்ணப்பதாரர்களை நேர்காணல் முறையில் தேர்வு செய்கிறது.

வேலை இடம்:

இந்த தமிழ்நாடு அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வொர்க் பண்ண வாய்ப்பு அளிக்கப்படும்.

முக்கியமான தேதிகள்:

அறிவிப்பு தேதி17 மே 2023
கடைசி தேதி29 மே 2023

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கான விண்ணப்பங்களை என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை கோயம்புத்தூர் மாவட்டம், 219, ரேஸ்கோர்ஸ் ரோடு, மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்க்கு தபால் வழியாக சமர்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 29.05.2023 மாலை 5.00 மணி வரை மட்டுமே. அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

DHS Coimbatore Recruitment 2023 Notification

DHS Coimbatore Recruitment 2023 Application Form


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here