சென்னை மெட்ரோ ரயில் வேலை! மாத சம்பளம் ரூ.90,000 முதல் ரூ.2,25,000 வரை..!

0
120

CMRL RECRUITMENT 2022:

சென்னை மெட்ரோ ரயில் புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, தற்போது CMRL நிறுவனத்தில் காலியாக உள்ள 03 DGM, JGM, General Manager பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் BE/B.Tech, MBA, ME/M.Tech படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். CMRL Vacancy 2022 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, CMRL Jobs 2022-க்கு விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள்.

CMRL RECRUITMENT 2022

அமைப்பின் பெயர்சென்னை மெட்ரோ ரயில் (CMRL-Chennai Metro Rail Limited)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்www.chennaimetrorail.org
வேலை வகைCentral Government Jobs 2022
வேலையின் பெயர்DGM, JGM, General Manager
காலியிடங்களின் எண்ணிக்கை03
கல்வித்தகுதிBE/B.Tech, MBA, ME/M.Tech
சம்பளம்மாதம் ரூ.90,000 முதல் ரூ.2,25,000 வரை சம்பளம்
வேலை இடம்சென்னை
வயது45 ஆண்டுகள் முதல் 55 ஆண்டுகள் வரை
விண்ணப்ப கட்டணம்UR/OBc : Rs.300/-
SC/ST : Rs.50/-
தேர்வு முறைஇன்டர்வியூ மற்றும் எழுத்து தேர்வின் அடிப்படையில்
அப்ளை பண்ணும் முறைஅஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்
அஞ்சல் முகவரிThe Additional General Manager(HR), Chennai Metro Rail Limited CMRL Depot, Admin Building,
Poonamallee High Road, Koyambedu, Chennai-600107

ALSO READ

தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தில் (TAFCORN) வேலைவாய்ப்புகள் 2022 – ரூ.36,400 – 1,15,700/- மாதம் ஒன்றுக்கு சம்பளம்!

CMRL Recruitment 2022 முக்கிய தேதிகள் மற்றும் அறிவிப்பு விவரங்கள்:

இந்த வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நீங்கள் பொருத்தமானவராக இருந்தால், கீழே கொடுக்கப்படுள்ள தேதிகள் மற்றும் இணைப்புகளை பயன்படுத்தி CMRL Jobs 2022-க்கு ஆன்லைன் முறையில் அப்ளை பண்ணுங்க!

ஆரம்ப தேதி : 01 செப்டம்பர் 2022
கடைசி தேதி : 24 செப்டம்பர் 2022
CMRL Recruitment 2022 Official Notification PDF
CMRL Jobs 2022 Apply Link

மேலே கொடுக்கப்படுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக படித்து அறிந்துகொண்டு… உங்கள் தகுதிக்கேற்ப வேலையை நீங்களே தேர்வு செய்யுங்கள். அரசு வேலையில் சேர எங்கள் வலைஇதழ் குழுவினரின் வாழ்த்துக்கள்!


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here