ரசிகர்களுக்கு புதிய அப்டேட் வெளியிட்ட ‘லால் சலாம்’ படக்குழு…!

Lal Salaam Movie Update

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக்கி வரும் படம் தான் லால் சலாம். இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அதோடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னால் வீரர் கபில்தேவ் ஆகியோர் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர், இப்படம் முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மையமாக எடுக்கப்படுகிறது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. லால் சலாம் படம் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது.

Also Read >> TNRD துறையில் அலுவலகக உதவியாளர், இரவு காவலர் பணிக்கு ஆட்கள் தேவை! எட்டாவது படிச்சவங்க விண்ணப்பிக்கலாம்!

இந்த நிலையில், 2024 புத்தாண்டு மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி லால் சலாம் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top