Christmas Wishes in Tamil – கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

Christmas Wishes in Tamil and Christmas Valthukkal Quotes
Christmas Wishes in Tamil and Christmas Valthukkal Quotes

Christmas wishes 2023 Images Free Download

கிறிஸ்துமஸ் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது கேக் தான்..! கிறிஸ்துவ ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வீடுகளில் தடபுடல் விருந்து இருக்கும். டிசம்பர் மாதம் 25 ஆம் நாளில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதுமே உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் கோலாகலமாக கொண்டாடும் நாளாக உள்ளது.

Merry Christmas GIFs – Free Downloads to Brighten Your Celebrations

கிறிஸ்மஸ் மரம் வைத்து, அதற்கு அலங்காரம் செய்து கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்த வழக்கம் 1510 ஆம் ஆண்டு ரிகா என்ற இடத்தில் தான் துவங்கியது. வீடு, ஆபீஸ், சர்ச் என அனைத்து இடங்களிலும் டெக்கரேசன் செய்து பார்ப்போர் வியக்கும் வண்ணம் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடுவார்கள்.

இந்த நல்ல நாளில் உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் இயேசுவை துதித்து பாடி உள்ளம் உருகி வேண்டிக்கொள்வார்கள். இயேசு உலகில் அவதரித்த நாளை மனமகிழ்சியுடன் கிறிஸ்துவர்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்நன்னாளில் நீங்களும் உங்களுடைய நண்பர்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் மற்றும் கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளை அனுப்பி மகிழுங்கள். இந்த பக்கத்தில் கிறிஸ்மஸ் வாழ்த்துகள் மற்றும் புகைப்படங்கள் (Christmas Kavithai in Tamil) கொடுக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் – Tamil Christmas Quotes

அன்பை மட்டுமே விதைத்து சென்ற
இயேசுபிரான் பிறந்த தினம் இன்று!
நாமும் அன்பை விதைப்போம்
அன்பால் உலகை ஆள்வோம்…
அன்புடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Christmas Vazhthukkal in Tamil
Christmas Vazhthukkal in Tamil

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Christmas Valthukkal

கவலைகள் மறந்து
இன்பம் புகுந்து
நண்பர்கள் மற்றும் உறவினரோடு
இயேசு பிறந்த நாளை
மகிழ்ச்சியாய் கொண்டாட
என் இதயம் கனிந்த
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்

Christmas Valthukkal
Christmas Valthukkal

மேரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Christmas Wishes Images in Tamil

இந்த திருநாளில் உங்கள் இல்லமெல்லாம்
மகிழ்ச்சி நிறைந்திருக்க…
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..!

Christmas Wishes Images in Tamil
Christmas Wishes Images in Tamil

Merry Xmas Wishes 2023 Free Images Download on Valaiyithal

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Christmas Wishes in Tamil

கிறிஸ்துமஸ் அற்புதங்கள் நிறைந்தது!
நீங்கள் இந்த அழகான நேரத்தை
மகிழ்ச்சியுடன் கழியுங்கள்!
கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

Christmas Wishes in Tamil
Christmas Wishes in Tamil

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Christmas Wishes 2023 Tamil Text

கடவுளும் மனிதர்களை காண
இவ்வுலகில் மனித வடிவில் வருவார் என
நம்பும் வகையில்,
புனித இயேசு பூவுலகில் மனிதராக வந்த தினம்
டிசம்பர் திங்கள் 25-ம் நாள் 2023

Christmas Wishes 2023 Tamil Text
Christmas Wishes 2023 Tamil Text

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Christmas Wishes Tamil

உங்களுக்கும்
உங்களின் குடும்பத்தினருக்கும்
இனிய கிறிஸ்துமஸ் தின
நல்வாழ்த்துக்கள்

கிறிஸ்மஸ் வாழ்த்து மடல்
கிறிஸ்மஸ் வாழ்த்து மடல்

50 Unique Christmas Wishes for Family – Free Images Download on Valaiyithal

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Christmas Vazhthukkal in Tamil

மக்களோடு மக்களாய் இருக்கும்
ஏசுவின் பிறந்த நாளினை கொண்டாடிவோம்…
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்…

கிறிஸ்துமஸ் கவிதை
கிறிஸ்துமஸ் கவிதை

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Christmas Wishes in Tamil Quotes

உமது வேண்டுதல்களை எல்லாம்
கர்த்தர் நிறைவேற்றுவார்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Christmas Wishes in Tamil Quotes
Christmas Wishes in Tamil Quotes

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Happy Christmas in Tamil

Happy Christmas in Tamil
Happy Christmas in Tamil

50 Personalized Christmas Wishes for Friends – Free download on Valaiyithal

கிறிஸ்துமஸ் கவிதை – Christmas Kavithai in Tamil

மன்னிப்பை மக்களுக்கு அருளிய
மகா கடவுள் பிறந்த தினம்
மக்களின் துன்பம் மறைந்த தினம்
மகிழ்ச்சி நிறைந்த தினம்..!
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்…

Christmas Kavithai in Tamil
Christmas Kavithai in Tamil

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Tamil Christmas Wishes

மாடடையும் குடிலினில்
மாசற்ற மகிமை தேவன்
மண்ணில் உதித்தார்
மரியின் மகனாய்…
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்…

Tamil Christmas Wishes
Tamil Christmas Wishes

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Christmas Wishes Quotes in Tamil

இந்த திருநாளில்
உங்கள் வீடெங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்க…
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

Christmas Wishes Quotes in Tamil
Christmas Wishes Quotes in Tamil

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் – Merry Christmas Wishes in Tamil English

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Christmas Wishes in Tamil Images Download

மண்ணில் பிறந்த இறை பாலகன்
உங்கள் வெற்றிகளை நோக்கி வழி நடத்துவார்!
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

Christmas Wishes in Tamil Images Download
Christmas Wishes in Tamil Images Download

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Tamil Christmas Quotes

மண்ணில் வந்த விண்ணின் வேந்தனை
போற்றிப் பாடி ஆர்ப்பரித்து
அகமகிழ்ந்து கொண்டாடுவோம்
இந்த கிறிஸ்துமஸ் நன்னாளிலே…
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்…

Tamil Christmas Quotes
Tamil Christmas Quotes

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Christmas Wishes 2023 Tamil Images

ஏழைகளுக்கு அடைக்கலம் கொடுத்திட..
பாவங்களை பிணிபோல போக்கிட…
பிறக்கப் போகிறார்,
ஏழைகளின் மைந்தன் இயேசு..!
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

மேரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
மேரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

50 Merry Christmas Images – Free Download on Valaiyithal

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Merry Christmas 2023 Tamil Wishes

கிறிஸ்துமஸ் தாத்தாவின் பரிசை பெற்றுக்கொண்டு
இனிப்புகளை சாப்பிட்டு
மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாடுங்கள்…
இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்த்துக்கள்…

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Christmas Vazhthukkal in Tamil 2023

அன்று ஆயர்கள் கேட்ட
நற்செய்தியை
இன்று நாமும் கேட்போமா?
இயேசு நமக்காய் பிறந்தாரென..!
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்…

Christmas Vazhthukkal in Tamil 2023
Christmas Vazhthukkal in Tamil 2023

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Christmas Wishes in Tamil for Friends

Christmas Wishes in Tamil for Friends
Christmas Wishes in Tamil for Friends

Animated GIF Merry Christmas – Free Christmas GIF Download on Valaiyithal

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Christmas Wishes 2023 Tamil Download

கிறிஸ்துமஸ் நட்சத்திரம் போல,
உங்கள் வாழ்வில் ஒளியும்,
வழிகாட்டும்!
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 2023

Christmas Wishes 2023 Tamil Download
Christmas Wishes 2023 Tamil Download

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Christmas Wishes in Tamil Text

நீங்கள் கனவு கண்ட அனைத்தையும்
அவர் ஆசீர்வதிப்பாராக..!
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Christmas Wishes in Tamil Text
Christmas Wishes in Tamil Text

மேரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Merry Christmas 2023 Tamil Wishes

நம்பிக்கை, அன்பு மற்றும் அமைதி
போன்ற பரிசுகளை கடவுள் உங்களுக்கு
ஆசீர்வதிப்பாராக…
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2023

Merry Christmas 2023 Tamil Wishes
Merry Christmas 2023 Tamil Wishes

55 Merry Christmas Wishes, Messages & Quotes – Merry Xmas Wishes Free Download on Valaiyithal

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Christmas Wishes Tamil

நம் பாவங்களை போக்க பரமபிதா
பூமியில் மனிதனாக அவதரித்த தினம் தான் கிறிஸ்துமஸ்
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்…

Christmas Wishes Tamil
Christmas Wishes Tamil

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Short Christmas Wishes in Tamil

Short Christmas Wishes in Tamil
Short Christmas Wishes in Tamil

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Merry Christmas Wishes in Tamil Text

இறைவனின் கிருபையால்
அனைவரும் நலம் பெற்று
நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்கள்
இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்

Merry Christmas Wishes in Tamil Text
Merry Christmas Wishes in Tamil Text

Merry Christmas Wishes 2023 Images – Xmas Day Wishes Latest Updates

கிறிஸ்துமஸ் கவிதைகள் – Christmas Kavithai in Tamil

அன்புள்ளம் கொண்ட தூயவர்
அனைவரது மனதிலும்
கடவுளாய் வாழும் எளியவர்
அவரே எங்களின் தேவன்
இயேசு பிரபு
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்…

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் 2023
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் 2023

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Christmas Wishes Tamil

Christmas Wishes 2023 Tamil Images
Christmas Wishes 2023 Tamil Images

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2023

துன்பங்களையும், துயரங்களையும்
விரட்டும் விடியலாக அவதரித்தார்
தேவன் இயேசு கிருஸ்து
இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்

Christmas Wishes in Tamil Images
Christmas Wishes in Tamil Images

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2023

எளிமையாக பிறந்து
எளிமையாக வாழ்ந்து
உலகத்துக்கே வழி காட்டினார்
அன்பின் வடிவமாகிய கர்த்தர்!
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Christmas Wishes in Tamil Quote
Christmas Wishes in Tamil Quote

கிறிஸ்துமஸ் கவிதை:

“துன்பங்களை களைந்துவிடவும்,
துயரங்களை தகர்த்துவிடவும்,
விடியலென வந்துவிட்டார்…
விண்ணுலக தேவனவர் இயேசு..!”

Christmas Vazhthukkal in Tamil

Christmas Wishes 2023 Tamil Download Images
Christmas Wishes 2023 Tamil Download Images

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Christmas Kavithai in Tamil | Christmas Valthukkal | Christmas Valthukkal Images | Christmas Valthukkal Quotes | Christmas Valthukkal Tamil | Christmas Vazhthukkal in Tamil | Christmas Wishes 2023 Tamil Download | Christmas Wishes 2023 Tamil Download Images | Christmas Wishes 2023 Tamil Images | Christmas Wishes 2023 Tamil Text | Christmas Wishes Images in Tamil | Christmas Wishes in Tamil | Christmas Wishes in Tamil for Friends | Christmas Wishes in Tamil Images | Christmas Wishes in Tamil Images Download | Christmas Wishes in Tamil Quotes | Christmas Wishes in Tamil Text | Christmas Wishes Quotes in Tamil | Christmas Wishes Tamil | Happy Christmas in Tamil | Merry Christmas 2023 Tamil Wishes | Merry Christmas Wishes in Tamil Text | Short Christmas Wishes in Tamil | Tamil Christmas Quotes | Tamil Christmas Wishes | கிறிஸ்துமஸ் கவிதைகள் | கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் | கிறிஸ்மஸ் வாழ்த்து மடல் | கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் | தமிழ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் | மேரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Scroll to Top