சென்னை செட்ஸ் வேலைகள் அறிவிப்பு! உங்களுக்கு மத்திய அரசு வேலை பிடிச்சிருந்தா அப்ளை பண்ணிடுங்க ஆன்லைன்ல..!

சென்னையில இருக்க மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகத்தில் வேலை அறிவிப்பு வந்துள்ளது. இந்த கம்பெனில வேலை செய்ய உங்களுக்கு விருப்பம் இருந்தா ஆன்லைன்லயே அப்ளை பண்ணுங்க.

நெட்வொர்க் நிர்வாகம் / திட்ட அசோசியேட் பணிக்காக ஒரு காலியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை மத்திய அரசு சம்பளமாக பெற்றுக்கொள்ள முடியும். பி.இ / பி.டெக் படித்த பட்டதாரிகள் SETS சென்னை வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். அதிகபட்ச வயது வரம்பாக 35 வயதை குறிப்பிட்டிருக்காங்க.

விண்ணப்ப கட்டணம் ஏதும் கட்ட வேண்டாம். நேர்காணலில் தேர்வு செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜனவரி 19 ஆம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், அதிகாரப்பூர்வ Notification pdf லிங்கை படித்து விட்டு SETS Chennai Apply Online லிங்கில் விண்ணப்பித்திடுங்கள்.

Chennai Sets Jobs Notification out eligible candidates apply for central govt jobs

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top