சென்னை மெட்ரோ ரயில்வேயில் வேலை அறிவிப்பு! மாதத்திற்கு ரூ.60000 to ரூ.90000 வரை ஊதியம் வாங்கலாம்!

0
19
CMRL Recruitment 2023

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. CMRL Recruitment 2023 அறிவிப்பின்படி, காலியாக உள்ள Deputy General Manager, Manager, Assistant Manager, Deputy Manager பணிகளுக்கு வேலைக்கு ஆட்களை நியமிக்க உள்ளனர். CMRL Jobs 2023 பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற மே மாதம் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆஃப்லைன் முறையில் அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு தமதிக்கமால் விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள்.

Latest CMRL Recruitment 2023 | Apply offline for Deputy General Manager, Manager, Assistant Manager, Deputy Manager Jobs | get good salary

அமைப்பின் பெயர்சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL – Chennai Metro Rail Limited)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://chennaimetrorail.org/
வேலை வகைTamil Nadu Govt Jobs 2023
வேலையின் பெயர்Deputy General Manager, Manager, Assistant Manager, Deputy Manager
பணியிடம்சென்னை (Jobs in Chennai)
அறிவிப்பு தேதி 26.04.2023
கடைசி தேதி 25.05.2023

காலி பணியிடங்கள்:

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை. இப்பணிக்கென மொத்தம் 21 பன்யிடங்களை ஒதுக்கியுள்ளது.

CMRL வேலைக்கான கல்வித்தகுதிகள்:

B. E / B. Tech / Diploma / B.Arch / graduate / M.E / M.Tech / MBA (HR) / MSW (HR)/ PGDBA (HR) படிப்பில் ஏதேனும் ஒன்றை படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதத்திற்கு ரூ.60000 முதல் ரூ.90000 வரை ஊதியம் வாங்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

எவ்வாறு CMRL வேலைக்கு விண்ணப்பிப்பது?

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகபூர்வ இணையதளமான chennaimetrorail.org– யில் சென்று விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து 25.05.2023 என்ற தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

THE ADDITIONAL GENERAL MANAGER (HR)
CHENNAI METRO RAIL LIMITED
METROS, ANNA SALAI,
NANDANAM, CHENNAI – 600 035.

CMRL Recruitment 2023 Notification Details


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here