மாதம் 30 ஆயிரம் சம்பளம்! சென்னையில் உள்ள NIELIT நிறுவனத்தில் வேலை! முழு விவரம் உள்ளே…

0
16
NIELIT Chennai Recruitment 2023

NIELIT Chennai Recruitment 2023:

மத்திய அரசு வேலை செய்ய ஆசையா உங்களுக்கு? தமிழகத்தில் உள்ள சென்னையில் அமைந்துள்ள தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Muti-Tasking Staff, Resource Person வேலைக்கு ஆட்கள் தேவை. இப்பதவிக்கு மொத்தம் 04 பணி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய வேலையில் சேர நினைக்கிறவங்க அதன் அதிகாரபூர்வ இணையதளமான https://www.nielit.gov.in/-யில் முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகிற மே மாதம் 25ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த அருமையான வாய்ப்பை தவற விட்றாதீங்க…

LATEST NIELIT Chennai Recruitment 2023 out

அமைப்பின் பெயர்NIELIT – National Institute of Electronics and Information Technology – தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.nielit.gov.in/
வேலை வகைCentral Govt Jobs 2023
வேலையின் பெயர்Muti-Tasking Staff, Resource Person
காலியிடங்களின் எண்ணிக்கை04
வேலை இடம்Jobs in Chennai

கல்வித்தகுதி:

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்த, Muti-Tasking Staff, Resource Person பதவிக்கு, நீங்கள் BE, B.Tech, ITI படிப்பில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்:

இந்த பணிக்காக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ21,000 முதல் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரரின் வயது 40 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்:

இந்த பதவிக்கு நீங்க ஆன்லைனில் விண்ணப்பிக்க அனைத்து வகை பிரிவினரும் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும.

தேர்வு செய்யும் முறை:

NIELIT அறிவித்த வேலைக்கு, எழுத்து தேர்வு, வாக்-இன் / ஆன்லைன் நேர்காணல் மூலமாக இந்த வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வார்கள்.

முக்கியமான தேதிகள்:

தொடக்க தேதி08/05/2023
கடைசி தேதி25/05/2023

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 25/05/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIELIT Chennai Recruitment 2023 Notification Details

NIELIT Chennai Recruitment 2023 Application Form


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here