CECRI காரைக்குடியில் வேலை! வாக்-இன் இன்டர்வியூவில் கலந்துக்கோங்க! கை நிறைய அரசாங்க சம்பளத்த வாங்குங்க!

CECRI Jobs in Karaikudi! Attend a walk-in interview www.cecri.res.in Recruitment 2024
CECRI Jobs in Karaikudi! Attend a walk-in interview www.cecri.res.in Recruitment 2024

மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Central Electrochemical Research Institute – CECRI) தற்போது 07 JRF, Senior Project Associate பதவிக்கு ஆட்களை நிரப்ப முடிவு செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் (CECRI Karaikudi) தான் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

CECRI Jobs க்கு சேர விருப்பம் உள்ளவர்கள் BE/B.Tech, M.Sc, ME/M.Tech, PhD படிப்பை கட்டாயம் படித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரைக்கும் இருக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நீங்கள் எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

Also Read >> நம்ம சென்னையில் மத்திய அரசு வேலை! ஜஸ்ட் வாக்-இன் இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க! ஈஸியா வேலையில ஜாயின் பண்ணுங்க…!

CECRI Karaikudi Recruitment 2024 அறிவித்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு கீழ்க்கண்டவாறு ஒவ்வொரு மாதமும் சம்பளம் கொடுக்கப்படும்.

Senior Project Associate : Rs.42,000 per month
Junior Research Fellow : Rs.37,000 per month
Project Associate-I : Rs.25,000 to Rs.31,000 per month

இந்த மத்திய அரசாங்க வேலையில் சேர ஆர்வமுள்ளவங்க Central Electrochemical Research Institute,Karaikudi-630003 என்ற முகவரியில் 08 ஜனவரி 2024 அன்று நடைபெறும் வாக்-இன் இன்டர்வியூவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதனை பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள Notification லிங்கை கிளிக் செய்து பாருங்கள். அதனையடுத்து Application Form ஐ பதிவிறக்கம் செய்து சீக்கிரமாக அப்ளை பண்ணவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top