முக்கிய அறிவிப்பு! 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு கால அட்டவணை வெளியீடு! உடனே பாருங்க!

0
16
12th Supplementary Exam Time Table

12th Supplementary Exam Time Table:

நேற்றைய தினத்தில் தமிழகம் முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுக்கான ரிசல்ட் வெளியானது. இந்த பொதுத்தேர்வில் 94% மாணவ, மாணவிகள் வெற்றிப்பெற்றுள்ளனர். இந்த ப்ளஸ் 2 தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் செய்ய விரும்பினால் தங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேவர்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலமாகவும் மே 9ந்தேதி (இன்று) முதல் வருகின்ற மே 13ந்தேதி வரை நீங்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ப்ளஸ் 2 தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு துனைத்தேர்வுக்கான கால அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது அரசுத் தேர்வுகள் இயக்கம்.

இதனையடுத்து, மே மாதம் 19,20,21,22,23,24,25,26 ஆகிய தேதிகளில் 12ஆம் வகுப்புக்கான துணைத்தேர்வு காலை 10 மணிக்கு முதல் மதியம் 1.15 மணி வரைக்கும் இந்த தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.

Supplementary Exam Time Table

RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here