10 நிமிஷம் சார்ச் போட்டா… 10 மணி நேரம் பேசலாமாம்! வெறும் ரூ.999 தான் – boAt Rockerz 245 v2 Pro Wireless Neckband

boAt Rockerz 245 V2 Pro Wireless in Ear Neckband in amazon

boAt Rockerz 245 v2 Pro Wireless Neckband

ஹாய் பிரண்ட்ஸ்…! புதுசா வயர்லெஸ் புளூடூத் இயர்போன் வாங்க போறீங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான். குறைந்த விலையில் எந்த மாதிரி நெக்பேண்டு வாங்கலாம்னு குழப்பமா இருக்கா? அட கவலைய விடுங்க நம்ம அமேசான்ல சூப்பரான ஆபர் குடுத்துருக்காங்க. அவை என்னனு தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இன்றைய காலகட்டத்தில் வயர்லெஸ் புளூடூத் இயர்போன் தான் அதிகமாக மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் மலிவான விலையில் முன்னணி பிராண்டட் இயர்போன்ஸ் கிடைத்தால், வாங்காமல் இருக்க முடியுமா? அதுவும் ரூ.3,490 மதிப்புள்ள ஹெட்செட் கிட்டத்தட்ட 71% தள்ளுபடியில் ரூ.999 விலையில் போட் ராக்கர்ஸ் 245 வி2 ப்ரோ நெக்பேண்ட் சேல்ஸ் செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட அருமையான வாய்ப்பை தவறவிடாமல் சீக்கிரமா வயர்லெஸ் புளூடூத் இயர்போன் வாங்கிடுங்க. மேலும் இது குறித்த சிறம்பம்சங்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க…

Rockerz 245 V2 Pro

boAt Rockerz 245 v2 Pro நெக்பேண்ட் அமேசானில் விற்பனை செய்யப்படுகிறது. 999 ரூபாய் விலையில் உள்ள இந்த இயர்போன் அட்டகாசமான ஆக்டிவ் பிளாக், கூல் நீலம், டீல் பச்சை என மூன்று நிறங்களில் கிடைக்கும். இதில் 10mm கொண்ட இயக்கிகள் இருப்பதால் சீரான boAt Signature ஒலியை நமக்கு தருகிறது. மேலும், இதில் கிட்டத்தட்ட 30 மணி நேரம் வரை இதன் பிளே டைம் நீடிக்கும். இதனால் உங்கள் இசையை எந்தவொரு தடையும் இல்லாமல் தொடந்து கேட்டு மகிழலாம்.

ENx டெக்னாலஜியுடன் கூடிய வசதி:

இந்த போட் ராக்கர்ஸ் 245 வி2 ப்ரோ நெக்பேண்ட் புதிதாக ENx தொழில்நுட்பத்துடன் இருப்பதால் நீங்கள் அதிக சத்தம் நிறைந்த இடத்தில் அதாவது பஸ் ஸ்டான்ட், ஜிம், மக்கள் நெரிசல் உள்ள பகுதியாக இருந்தாலும் கூட உங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு எந்தவொரு இரைச்சலும் இல்லாமல் தெளிவாக பேசலாம் மற்றும் கேட்கலாம்.

Also Read : Success Quotes in Tamil

ASAP சார்ஜ் வசதி:

Wireless Earphones

அடடா இயர்போன்ல சார்ஜ் குறையுது என்ன செய்வதுனு யோசிக்கிறீங்களா? இனி அந்த கவலையே வேண்டாம். போட் ராக்கர்ஸ் 245 வி2 ப்ரோல வெறும் பத்து நிமிஷம் சார்ஜ் போட்டாலே போதும். சுமார் 10 மணி நேரம் வரைக்கும் உங்களோட பிளே டைமை அதிகரிக்கும்.

அட்டகாசமான Dual Pairing வசதி:

Dual Pairing

இதை விட சூப்பரான ஆப்சன் இருக்குமா என தெரியவில்லை. ஏனென்றால் ஒரே நேரத்தில் புளூடூத் இணைப்பை உங்களால் இரண்டு சாதனங்களுடன் இணைக்க முடியும். அதாவது ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் என இரண்டு டிவைசில் கனக்ட் பண்ண முடியும்.

குறைந்த விலையில் கிடைக்கும் இந்த வயர்லெஸ் புளூடூத் இயர்போனை பேங்க் ஆஃபர் கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்தியும் வாங்கிக்கொள்ளலாம். மேலும் இந்த ஹெட்செட்டுக்கு கஸ்டமர்களால் அதிக ரேட்டிங் அளிக்கப்பட்டுள்ளது. சூப்பரான ஜான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க.

இந்த புளூடூத் இயர்போனை வாங்க நீங்க ஆசைப்பட்டா boAt Rockerz 245 V2 Pro Wireless in Ear Neckband in Amazon என்ற இந்த லிங்கை கிளிக் செய்து சீக்கிரமாக ஆர்டர் பண்ணிடுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் அறிந்துகொள்ள
எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top