Bible Words in Tamil Images HD | பைபிள் வசனங்கள் தமிழ்

உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். 
நீதிமொழிகள் 3:6 

பைபிள் வசனங்கள்
பைபிள் வசனங்கள்

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். 
ரோமர் 5:8

இன்றைய பைபிள் வசனங்கள்
இன்றைய பைபிள் வசனங்கள்

கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.
சங்கீதம் 139:1

பைபிள் வசனங்கள் தமிழ்
பைபிள் வசனங்கள் தமிழ்

ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 
2 கொரிந்தியர் 5:17 

இன்றைய தமிழ் பைபிள் வசனம்
இன்றைய தமிழ் பைபிள் வசனம்

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்;
ஏசாயா 41:10

தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட்
தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட்

குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
நீதிமொழிகள் 21:31

சுகமளிக்கும் பைபிள் வசனங்கள்
சுகமளிக்கும் பைபிள் வசனங்கள்

தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட் – Tamil Bible Vasanam Download

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். 
2 தீமோத்தேயு 1:7

Bible Vasanam in Tamil Images
Bible Vasanam in Tamil Images

இரட்டிப்பான நன்மையை தருவேன், இன்றைக்கே தருவேன்.
சகரியா 9:12 

Bible Vasanam in Tamil Images HD Download
Bible Vasanam in Tamil Images HD Download

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
சங்கீதம் 32:8

Bible Verses in Tamil Images
Bible Verses in Tamil Images

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
சங்கீதம் 23:1

Bible Words in Tamil For Today
Bible Words in Tamil For Today

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top