Bharathidasan University Jobs 2024 | பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வேணுமா? அப்போ இந்த ஜாப் உங்களுக்குத்தான்! Apply Now

Bharathidasan University Jobs 2024 Notification Out

Bharathidasan University Jobs 2024

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் (Bharathidasan University) அட்டகாசமான வேலை வாய்ப்பு அறிவிப்பு. இதில் 01 Junior Project Associate என்ற பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், BE/B.Tech, M.Sc, ME/M.Tech படிப்பை படித்தவர்கள் இந்த வேலைக்கு ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இப்பணிக்கு எழுத்துதேர்வு மற்றும் இன்டர்வியூ முறையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000 சம்பளம் தரப்படும். இந்த ஜூனியர் ப்ராஜெக்ட் அசோசியேட் பணியை நம்ம திருச்சியிலே செய்யலாம். அதுமட்டுமில்லை, இதற்கு எந்தவொரு கட்டனும் கட்ட தேவையில்லை. பாரதிதாசன் பல்கலைகழம் அறிவித்த பணிக்கு வருகின்ற ஜனவரி மாதம் 2 ஆம் தேதி முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரைக்கும் தபால் வழியாக அப்ளை பண்ணிடுங்க. லேட்டா வருகிற விண்ணப்பத்தினை ஏற்க மாட்டார்கள்.

எனவே உங்களுடைய பயோ டேட்டா மற்றும் கல்வித்தகுதி விவரங்கள் ஆகியவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தவறாமல் அனுப்பிடுங்கள். யுனிவர்சிட்டியில் வேலை செய்ய வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் இந்த பொன்னான வாய்ப்பை தவரவிற்றதீங்க. கை நிறைய நீங்களும் அரசு சம்பளத்தினை வாங்கிடலாம்.

Also Read >> TNPSC குரூப் 4 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு! உடனே பாருங்க…!

உங்களுடைய பயோ டேட்டா மற்றும் கல்வித்தகுதி விவரங்களை அனுப்ப வேண்டிய அட்ரஸ்

Dr.C.Lakshumanan,
Professor & Head/Coordinator,
Centre for Disaster Management and Coastal Research,
Department of Remote Sensing,
Bharathidasan University,
Tiruchirappalli-620024,
Email: drvr@bdu.ac.in.

இந்த வேலை குறித்த மேலும் விவரங்களை அறிந்துகொள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் தனது அதிகாரபூர்வ இணையத்தில் வெளியிட்டுள்ள இந்த Notification லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top