பாரதியார் பல்கலைக்கழகம் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் வேலைக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது! விண்ணப்ப கட்டணம் இல்லை!

பாரதியார் பல்கலைக்கழகம் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் வேலைக்காக விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த பதவிக்கென தற்போது ஏழு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

Bharathiar University invites applications for Technical Assistant Jobs apply M.Sc candidates

கல்வித்தகுதி: இவ்வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் எம்.எஸ்சி (M.Sc) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதந்தோறும் 10 ஆயிரம் சம்பளம் தரப்படும்.

பணியிடம்: தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

ஆரம்ப தேதி:19 December 2023

தமிழ்நாடு ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்துல வேலை தராங்களாம்! மொத்தமா இருபது காலியிடங்கள் இருக்குதாம்!

கடைசி தேதி: 27 December 2023

தேர்வு முறை: நேர்காணல் முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணமாக பணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

அஞ்சல் முகவரி:

The Coordinator,
Central Instrumentation Centre,
Bharathiar University,
Coimbatore-641046

அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ Official Notification & Application Form லிங்கை க்ளிக் செய்து பார்த்து விட்டு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து மேலே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டியது முக்கியம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top