நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது! எந்த படம்? இன்னும் யாரெல்லாம் விருது வாங்க போறாங்க தெரியுமா?

0
13
நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது!

தமிழ் திரையுலகிலே இளைய தளபதியாக இருப்பவர் நடிகர் விஜய். தனது நடிப்பு திறமையால் மக்கள் மனதில் கவர்ந்தவர் ஆவார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அதோடு விஜயின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஜப்பானில் ஒசாகா எனும் தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த ஆண்டு 2021-இல் நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் விஜய்க்கு மாஸ்டர் படத்துக்காக விருது வழங்கப்படவுள்ளது. தலைவி படத்தில் நடித்த கங்கனா ரனாவத்துக்கு சிறந்த நடிகைக்கான விருதும், சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை படத்திற்கும், இந்த படத்தை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித்துக்கும் வழங்கப்படவுள்ளது.

மாநாடு படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும், ஜெய் பீம் படத்துக்காக மணிகண்டனுக்கும், சிறந்த திரைக்கதை விருது மாநாடு படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்படவுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here