பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL)வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு வந்திருக்கு! உடனே வாக்- ன்-இன்டர்வியுக்கு ரெடி ஆகுங்க…!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL) வேலை வாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் Graduate& Technician Apprentice-ல் மொத்தம் 81 பணியிடங்கள் காலியாக உள்ளது. சென்னையில் வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக வாக்- ன்-இன்டர்வியுக்கு செல்லலாம். தற்போது வந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள முழு விவரங்களையும் இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனை படித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BEL RECRUITMENT NOTIFICATION DETAILS 2024

Qualification :

  • Graduate Apprentice : BE/B.Tech in EEE/ECE/Mech/Civil/Computer Science
  • Technician Apprentice : Diploma in ECE/Mech.Engineering
  • B.Com Apprentice : B.com

ALSO READ : உங்க ஈமெயிலின் வழியாவே அப்ளை பண்ணலாம் இந்த ஜிப்மர் வேலைக்கு! முழு விவரம் உள்ளே…

Salary Details :

  • Graduate Apprentice : ரூ.17,500
  • Technician Apprentice : ரூ.12,500
  • B.Com Apprentice : ரூ.10,500

Age limit :

வயது வரம்பை அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

Application Fee :

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Selection Process :

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர் முழு பயோ டேட்டா மற்றும் தேவையான ஆவணங்களுடன் Application Form– ஐ பூர்த்தி செய்து பின் வரும் முகவரியில் உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம். நேர்காணல் நடைபெறும் தேதி ஜனவரி 10, 2024 ஆகும்.

Address

Bharat Electronics Limited,
Nandambakkam,
Chennai-600089.

மேலும் சில தகவல்களை தெரிந்துகொள்ள விருப்பப்படுபவர்கள் BEL நிறுவனத்தின் Official Notification-ஐ பார்க்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top