BEL Recruitment 2022
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, தற்போது பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள 50 பட்டதாரி அப்ரண்டிஸ்(Graduate Apprentice) பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/ B.Tech முடித்திருக்க வேண்டும். ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். BEL Jobs 2022 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, BEL Vacancy 2022-க்கு விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள்.
BEL Recruitment 2022
அமைப்பின் பெயர் | பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL – Bharat Electronics Limited) |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | bel-india.in |
வேலை வகை | Central Government Jobs 2022 |
வேலையின் பெயர் | பட்டதாரி அப்ரண்டிஸ்(Graduate Apprentice) |
காலியிடங்களின் எண்ணிக்கை | 50 |
கல்வித்தகுதி | விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/ B.Tech முடித்திருக்க வேண்டும். |
சம்பளம் | ரூ. 11,100/- மாதம் ஒன்றுக்கு சம்பளம் |
வேலை இடம் | காசியாபாத்-உத்தர பிரதேசம்(Ghaziabad – Uttar Pradesh) |
வயது | 30 செப்டம்பர் 2022 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 25 ஆக இருக்க வேண்டும். |
வயது தளர்வு | OBC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள் SC, ST, PWD விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள் |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பக்கட்டணம் ஏதுமில்லை |
தேர்வு முறை | தகுதி அடிப்படையில், நேர்காணல்(Based on Merit, Interview) |
அப்ளை பண்ணும் முறை | ஆன்லைன் |
ALSO READ > Government Jobs in Tamil
BEL Recruitment 2022 முக்கிய தேதிகள் மற்றும் அறிவிப்பு விவரங்கள்:
இந்த வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நீங்கள் பொருத்தமானவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள தேதிகள் மற்றும் இணைப்புகளை பயன்படுத்தி BEL Jobs 2022-க்கு ஆன்லைன் மூலம் அப்ளை பண்ணுங்க!
ஆரம்ப தேதி : 05 செப்டம்பர் 2022 |
கடைசி தேதி: 19 செப்டம்பர் 2022 |
BEL Recruitment 2022 Official Notification PDF |
Apply Online |
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக படித்து அறிந்துகொண்டு… உங்கள் தகுதிக்கேற்ப வேலையை நீங்களே தேர்வு செய்யுங்கள். அரசு வேலையில் சேர எங்கள் வலைஇதழ் குழுவினரின் வாழ்த்துக்கள்!