250 காலியிடங்களை வெளியிட்டுள்ளது பேங்க் ஆஃப் பரோடா! ஆன்லைன்ல அப்ளை பண்ணலாம்! கடைசி தேதி?

வங்கியில் வேலை செய்ய முயற்சி செய்யறவங்க இந்த வேலைக்கு அப்ளை பண்ணலாம். Bank of Baroda வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் Senior Manager பதவியில் 250 காலியிடங்கள் உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உடனே ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க. இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.

Bank of Baroda Recruitment 2023 Details

Bank of Baroda Recruitment 2023 Details

Education Qualification :

Senior Manager பதவிக்கான கல்வி தகுதியானது MBA, PG பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Age Limit :

BOB அறிவிப்பின் படி 11/01/2024 தேதியில் விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது வரம்பு 28 ஆகவும், அதிகபட்ச வயது வாரம்பு 37 ஆகவும் இருக்க வேண்டும்.

Application Fee :

விண்ணப்பதாரர் விண்ணப்பக்கட்டணத்தை பிரிவு அடிப்படையாக கொண்டு செலுத்த வேண்டும்.

  • SC/ST/PWD & Women candidates – ரூ.100/-
  • General/EWS & OBC candidates – ரூ.600/-

Salary :

Senior Manager பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர் மாத சம்பளம் ரூ. 63840 முதல் ரூ.78230 வரை வாங்கலாம்.

ALSO READ : 8th, 10th, டைப்பிங், டிகிரி முடிச்சவங்களே… கல்லூரியில் நிரந்தர அரசு வேலை! உடனே அப்ளை பண்ணுங்க…!

Selection Procedure :

விண்ணப்பதாரர்களுக்கு Online Test, Group Discussion, Interview போன்ற முறைகளில் தேர்வு முறைகள் நடைபெறும்.

Apply Date :

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : டிசம்பர் 06, 2023
  • விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 26, 2023

Bank of Baroda-ன் Official Notification விவரங்களை முழுமையாக அறிந்துகொண்டு Apply link-ஐ க்ளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top