இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர். இதில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
மேலும், ‘லால் சலாம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இப்படத்தில் மொய்தீன் பாய் என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ‘லால் சலாம்’ படத்தின் போஸ்டரை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்றும் குறிப்பிட்டுள்ளது. இப்போ இந்த போஸ்டர் தான் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.
RECENT POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!