இந்தியன் பேங்க்ல அட்டகாசமான வேலை..! சீக்கிரமா அப்ளை பண்ணிடுங்க!

இந்தியன் வங்கி சிவில் இன்ஜினியர் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியில் 3 இடங்கள் மட்டும் காலியாக உள்ளதால் விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 14/12/22023 முதல் 01/01/2024 வரை இந்த அறிவிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகியவற்றில் வேலையில் சேரலாம். இந்தியன் வங்கி ஆப்லைனில் மட்டுமே வேலைக்கு ஆட்களை சேர்க்கிறது.

Indian Bank Recruitment 2024 PDF

Awesome job in Indian Bank Apply soon immediately chennai jobs

Education Qualification :

Civil Engineer Leval 1, Leval 2 பணிகளுக்கு கல்வி தகுதியானது B.E, B.Tech in Civil முடித்திருக்க வேண்டும்.

Age Limit :

  • Civil Engineer Leval 1 – குறைத்தபட்ச வயது 23 ஆகவும் அதிகபட்ச வயது 28 ஆகவும் இருக்க வேண்டும்.
  • Civil Engineer Leval 2 – குறைத்தபட்ச வயது 26 ஆகவும் அதிகபட்ச வயது 33 ஆகவும் இருக்க வேண்டும்.

Application Fee :

  • SC / ST / PwBD candidates – ரூ.100
  • All other Candidates – ரூ.1000

Salary :

  • Civil Engineer Leval 1 – ரூ.9.00 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறலாம்.
  • Civil Engineer Leval 2 – ரூ.12.00 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறலாம்.

Selection Procedure :

தேர்வு முறையானது interviews, Written tests, Group Discussions, Psychometric tests, Presentations என பல சுற்றுகள் நடைபெறும்.

Postal Address :

Chief General Manager (CDO & CLO), Indian Bank,
Corporate Office,
HRM Department, Recruitment Section 254-260,
Avvai Shanmugham Salai, Royapettah,
Chennai,
Pin – 600 014, Tamil Nadu.

இந்தியன் பேங்கின் Official Notification உள்ள Application form-ஐ க்ளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனைத்து ஆவணங்களுடன் ஆப்லைனில் விண்ணப்பத்தை மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top