அடேங்கப்பா….! ஒரே ஆட்டம் பாட்டம்தான்! மந்திரி ரோஜாவின் வைரல் வீடியோ

0
63

ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த கட்சியின் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பில் இருக்கிறார். இந்த கட்சியில் நடிகை ரோஜா சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், திருப்பதியில் சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மந்திரி ரோஜா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆடல், பாடல் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்த கலைநிகழ்ச்சியில் மாணவிகள் நடனமாடுய பொழுது, அதனை பார்த்து கொண்டிருந்த மந்திரி ரோஜா திடிரென எழுந்து மேடையில் ஏறி மாணவிகளுடன் நடனமாடினார். நடனமாடி முடித்த பிறகு மந்திரி ரோஜா கைகளால் மாணவிகளை நோக்கி முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ரோஜா நடனமாடிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here