ஆசிய விளையாட்டு 2023 : இந்திய அணியில் களமிறங்க போகும் வீரர்கள் யார் யாருன்னு தெரியுமா? சற்றுமுன் வெளியான பட்டியல்!!

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் அடிப்படையில், இந்திய அணிகள் 2023 ஆசிய விளையாட்டு போட்டியின் காலிறுதிக்கு நேரடியாக சென்றுள்ளது. அதன் அடிப்படையில், அக்டோபர் 5ஆம் தேதி இந்திய ஆடவர் அணி காலிறுதி போட்டி தொடங்க உள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியை ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்த உள்ளார்.

இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுடன், 2023 கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பையும் நடைபெற இருக்கிறது. இந்திய அணி எந்தெந்த அணிகளுடன் போட்டியிட உள்ளது குறித்த அட்டவணை தற்பொழுது வரை வெளியாகவில்லை. ஆனால், இந்திய அணியில் விளையாட இருக்கும் வீரர்களின் பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

Asian Games 2023 Do you know who are the players who are going to play in the Indian team Recently published list see here

ஆசிய போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியில் கிரிகெட் வீரர்களின் பட்டியல் :
ரிதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், , முகேஷ் குமார், சிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்) ஆவர்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM