IIT மெட்ராஸில் வேலை செய்ய நீங்க ரெடியா? விரைந்தது விண்ணப்பியுங்கள்…!

0
22
IIT Madras Recruitment 2023

IIT Madras Recruitment 2023 Notification

இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னையில் (Indian Institute of Technology Madras-IIT Madras) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது ஐஐடி மெட்ராஸில் காலியாக உள்ள Project Technician, Junior Executive பணிக்கென மொத்தம் 08 காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. B.Sc, BBA, Diploma, M.Sc, MBA படிப்பை படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். IIT Madras Jobs 2023 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் இந்த மே மாதம் 29ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, IIT Madras Vacancy 2023-க்கு விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள்.

IIT Madras Recruitment 2023 | Apply online for 8 Project Technician, Junior Executive posts

நிறுவனத்தின் பெயர்
Indian Institute of Technology Madras (IIT Madras)
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.iitm.ac.in/
வேலைவாய்ப்பு வகைCentral Govt Jobs 2023
பதவிProject Technician, Junior Executive
கல்வித்தகுதிB.Sc, BBA, Diploma, M.Sc, MBA

IIT Madras சம்பள விவரங்கள்:

ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் Project Technician, Junior Executive பதவிகளுக்கு மாதந்திர ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.25000 வரை வழங்கப்படும்.

பணியிடம்:

இந்த வேலைக்கு தேர்வாகும் விண்ணப்பத்தாரர்கள் தமிழகத்தில் உள்ள சென்னையில் மாவட்டத்திலே வேலை செய்யலாம்.

தேர்வு செயல்முறை:

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ், புதிய பணியாளர்களை பணியமர்த்துவதற்கு எழுத்துதேர்வு மற்றும் நேர்க்காணல் அடிப்படையில் தேர்வு செய்கிறது.

வயது வரம்பு:

IIT மெட்ராஸில் பணியாற்றுவதற்கு வயது வரம்பு 25 to 28 வரை இருக்க வேண்டும்.

முக்கியமான தேதிகள்:

அறிவிப்பு தேதி13/05/2023
கடைசி தேதி29/05/2023

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 29/05/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IIT Madras Recruitment 2023 Project Technician Notification Details

IIT Madras Recruitment 2023 Junior Executive Notification Details

IIT Madras Apply Online Link


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here