ரயில்வே வேலையில ஆர்வம் இருக்கா உங்களுக்கு? இந்த வாய்ப்பை யூஸ் பண்ணிக்கோங்க..!

தெற்கு ரயில்வே பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதி உள்ள நபர்கள் ஒரு பணியிடம் மட்டும் காலியாக உள்ளதால் மின்னஞ்சல் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் நபர் திருச்சிராப்பள்ளியில் பணியில் அமர்த்தப்படுவார்கள். தற்போது வந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள முழு விவரங்களையும் இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனை படித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SOUTHERN RAILWAY TRICHY RECRUITMENT 2023

Southern Railway Recruitment 2024 Notification PDF

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்களில் B.Sc அல்லது M.Sc பட்டமும் B.Ed/M.Ed மற்றும் TET தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

அதிகாரபூர்வ அறிவிப்பில் வயது வரம்பு பற்றி எதுவும் குறிபிடப்படவில்லை.

சம்பளம் :

தெற்கு ரயில்வே பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாத சம்பளம் ரூ.26,250 என தெரிவித்துள்ளது.

தேர்வு செய்யும் முறை :

தெற்கு ரயில்வே இந்த வேலைக்கு விண்ணப்பித்தவர்களை Written Test / Interview முறையில் தேர்வு செய்கிறது.

விண்ணப்பக்கட்டணம் :

மின்னஞ்சல் மூலமாக ஆன்லைனில் விண்ணபிப்பவர்களுக்கு கட்டணம் கட்டத் தேவையில்லை.

ALSO READ : 10th, ITI, Diploma தான் படிச்சிருக்கீங்களா? இந்தியா முழுவதுமே கொட்டிக்கிடக்கும் 910 காலியிடங்கள்!

முக்கிய தேதிகள் :

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : டிசம்பர் 12, 2023
  • விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 22, 2023

தெற்கு ரயில்வேயின் Official Notification உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் படிவத்தை railwayschoolgoc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top