TNPSC தேர்வு எழுதியவரா நீங்க? சற்றுமுன் வெளியிட்ட விடை குறிப்பு! உடனே பாருங்க…!

0
10
TNPSC Answer Key

TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கல்லூரி மற்றும் அலுவலகங்கள், தமிழக அரசு நூலகங்கள் போன்றவற்றில் உள்ள நூலகர் மற்றும் தகவல் அலுவலர்களுக்கான 35 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த மார்ச் மாதம் 1ஆம் தாதி வரை இதற்க்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

மேலும் இப்பணிக்கான தேர்வானது மே மாதம் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் கணினி வழியாக எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இதற்க்கான தேர்வின் விடை குறிப்பு TNPSC இணையத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதிய தேர்வர்கள் www.tnpsc.gov என்ற இணையதளம் மூலமாக தங்களுடைய பதிவு எண்களை உள்ளிட்டு விடைகளை சரிபார்த்து கொள்ளலாம். விடை குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தேர்வர்கள் இந்த மே மாதம் 26ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Answer Key


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here