Degree முடித்தவர்களா நீங்கள்? உங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! சீக்கிரம் பாருங்க!

Degree முடித்தவர்களா நீங்கள்? உங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! சீக்கிரம் பாருங்க!
Degree முடித்தவர்களா நீங்கள்? உங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! சீக்கிரம் பாருங்க!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு நிறுவனம் (DRDO) 11 அதிகாரி மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹைதராபாத்தில் வேலை செய்ய ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்கிறது. மத்திய அரசின் இந்த வேலையில் சேர வேண்டும் என நினைப்பவர்கள் கால அவகாசம் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் 30/11/2023 முதல் 15/12/2023 வரை டைம் முடிவதற்குள் விண்ணப்பித்துவிடுங்கள்.

ALSO READ : கர்நாடக வங்கியில் காத்திருக்கும் Various காலி பணியிடங்கள்! ஒவ்வொரு மாதமும் ரூ.63000 சம்பளம் வாங்கலாம்…!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு நிறுவனம் Project Store Officer-1,Project Senior Admin Assistant-5,Project Admin Assistant-5 பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். விண்ணப்பக்கட்டணமாக SC/ST/PWBD and Women Candidates தவிர மற்ற பிரிவினர் ரூ. 100 ஆன்லைனில் செலுத்த வேண்டும். நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வயது வரம்பு :
. Project Store Officer பணியாளருக்கு அதிகபட்சமாக 50 வயது இருக்க வேண்டும்.
. Project Senior Admin Assistant பணியாளருக்கு அதிகபட்சமாக 45 வயது இருக்க வேண்டும்.
. Project Admin Assistant பணியாளருக்கு அதிகபட்சமாக 35 வயது இருக்க வேண்டும்.

சம்பளம் :

DRDO அறிவிப்பின் படி மாத சம்பளம் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.

. Project Store Officer – Rs.59,276/-

. Project Senior Admin Assistant- Rs.47,496/-

. Project Admin Assistant -Rs.35,220/-

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு நிறுவனம் Official Notification உள்ள Apply Link-ஐ க்ளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top