SBI வாடிக்கையாளரா நீங்க? அப்போ இது உங்களுக்கான செய்திதான்! உடனே படிங்க!

0
17
Latest News Today 2023

முன்பெல்லாம் நாம் வங்கிக்கு சென்று தான் பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, பணம் மற்றவர்களுக்கு அனுப்பவது போன்ற பரிவர்த்தனையை செய்து கொண்டிருந்தோம். ஆனால் இன்றைய நிலையில் நம்மில் பலர் வங்கிக்கு செல்வதில்லை. காரணம், ஆன்லைன் மூலமாகவே பரிவர்த்தனைகளை செய்ய தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மிக பெரிய வங்கி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி ஆகும். இந்த எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான டிஜிட்டல் வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் SBI Net Bank மூலம் வாடிக்கையாளர்கள் எந்த இடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும் பண பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும். இதனால் உங்களுடைய நேரம் மிச்சமாகும்.

மேலும் எவ்வாறு நெட் பேங்க் யூஸ் பண்ணுவது என்பதை குறித்த விவரங்களை காண்போம். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இதனை கவனமாக படித்து, பயன்பெறவும்.

  • https://retail.onlinesbi.sbi/retail/login.htm என்பதை பார்வையிட வேண்டும்.
  • Continue to Login பட்டனை கிளிக் பண்ணவும்.
  • நீங்கள் புதிய பண்யனர்ரக இருந்தால் புதிய பயனர் என்ற விருப்பத்தை கிளிக் பண்ணவும்.
  • அதில் கணக்கு எண், CIF எண், கிளைக் குறியீடு, நாடு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் பிற விவரங்களை கொடுக்க வேண்டும்.
  • அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்த பின் OTP (ஒரு முறை கடவுச்சொல்) உருவாக்க சொல்லும். OTP Pin உங்கள் மொபைல எண்ணிற்கு வரும். அதனை உள்ளீடு செய்து சமர்ப்பிக்கவும்.
  • எஸ்பிஐ நெட் பேங்கிங்கின் ஆன்லைன் பதிவினை ஏடிஎம் கார்டு மூலம் பதிவு செய்ய வேண்டும்.
  • சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்தால், தற்காலிக பயனர்பெயர் திரையில் காட்டப்படும்.
  • OTP Pin உள்ளிட்ட பிறகு, SBI நெட் பேங்கிங்கிற்கான உள்நுழைவு Paaword உருவாக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படும்.
  • Paaword உருவாக்கிய பிறகு, உங்கள் எஸ்பிஐ நெட் பேங்கிங் கணக்கில் உள்நுழைய உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.
  • உங்கள் கணக்கிற்கு உள்ளே சென்றதும் பத்தி செயல்முறையை முடிக்க, உங்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகள் போன்ற கூடுதல் விவரங்களை வழங்க வேண்டியிருக்கலாம்.
  • பதிவு செய்யக்கூடிய செயல்முறை முடிந்ததும், உங்கள் SBI நெட் பேங்கிங் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.
  • ஆன்லைனில் உள்ள அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்ய இப்போது உங்கள் அக்கவுண்ட்டில் பயன்படுத்தலாம்.

RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here