ஈஸியா ஆன்லைன்ல அப்ளை பண்ணலாம் தமிழ்நாடு அரசின் TNWEC வேலைக்கு! மாசம் பொறந்தா அரசு சம்பளம்!

Apply for TNWEC job of Tamilnadu government in easy online good job and good salary

தமிழ்நாடு வன அனுபவங்கள் கழகம் (TNWEC) காலியாக உள்ள Associate, Officer பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் ஆறு பணியிடங்கள் மட்டும் காலியாக உள்ளதால் கால அவகாசம் முடிவதற்குள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர் சென்னையிலே வேலை செய்யும் வாய்ப்புள்ளது.

TNAU பல்கலைகழக வேலைக்கு ஜாயின் பண்ண ரெடியா? அப்போ ஜஸ்ட் இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க…!

  • TNWEC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி அப்ளை செய்பவர்கள் Diploma, CA, CWA, Company Secretary, Degree, BBA, Post Graduation Degree / Diploma, MBA ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைகழகங்கள் ஏதேனும் ஒன்றில் முடித்திருக்க வேண்டும்.
  • Associate Officer பணிக்கு டிசம்பர் 20, 2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • இந்த வேலைக்கு சம்பளமாக ரூ.30,000 – 1,50,000/- வழங்கப்படும் என தமிழ்நாடு வன அனுபவங்கள் கழகம் அறிவித்துள்ளது.
  • அப்ளிகேஷன் பீஸ் தேவையில்லை. நேர்காணல் முறைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்க டிசம்பர் 07, 2023முதல் டிசம்பர் 25,2023 வரை மட்டுமே கல அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

TNWEC-ன் Official Notification உள்ள Apply online-ஐ க்ளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top