ஐபோன் வாங்க போறீங்களா? இதோ அட்டகாசமான வசதியுடன் ஆப்பிள் ஐபோன் இருக்கே… இப்பவே ஆர்டர் பண்ண உடனே க்ளிக் பண்ணுங்க!

என்ன தான் ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருந்தாலும் iPhone என்றாலே ஒரு தனி கெத்து தான் என சொல்லலாம். அந்த அளவுக்கு அதிக விலையானது. அதற்கேற்றவாறு நிறைய சிறப்பம்சங்களும் அடங்கியுள்ளன. நீங்க இந்த வருடத்தில் புதுசா iPhone வாங்கலாம்னு இருக்குறீங்களா? எந்த iPhone மாடல் வாங்கலாம்? எவ்வளவு விலையில் வாங்கலாம் எதாவது ஆபர் இருக்கா என தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுவதும் படியுங்கள்.

Apple iPhone 15

ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் தற்போது Apple iPhone 15 விற்பனை செய்யப்படுகிறது. இந்த மொபைலின் அசல் விலை ரூ.79,900 ஆகும். ஆனால் 9% தள்ளுபடியில் ரூ.72,999 என்ற விலையை நிர்ணயித்து விற்பனை செய்கிறது. Apple iPhone 15 மொபைலானது நீலம், சாம்பல், பச்சை, பிங்க், மஞ்சள் என ஐந்து நிற வண்ணங்களில் கிடைக்கும். இதன் மெமரி 128 GB ROM ஆகும்.

iPhone 15

இந்த Apple iPhone 15 மொபைலில் Dynamic Island உள்ளது. இதில் குறைந்த பேட்டரி வார்னிங், ஏர் டிராப், கூகுல் மேப், போன் கால்ஸ், மியூசிக், ஸ்கிரீன் ரெக்கார்டிங், டைம் போன்ற தகவல்களை மொபைலின் மேல் பகுதியிலே காட்டும் வசதியுடன் உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 15

10 நிமிஷம் சார்ச் போட்டா… 10 மணி நேரம் பேசலாமாம்! வெறும் ரூ.999 தான்

இவை 6.1 இன்ஜ் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே கொண்டவையாகும். இந்த Apple iPhone 15 போனில் Dolby Vision இருக்கிறது. மேலும் 1000 nits வரைக்கும் பிரைட்னஸ் போகும். அதுலயும் peak பிரைட்னஸ் 2000 nits வரைக்கும் இருக்கும். நாம் வெயிலில் வெளியே சென்றாலும் கூட இந்த டிஸ்பிளே பயன்படுத்துவதற்கு நன்றாக இருக்கும்.

iPhone 15 India

Apple iPhone 15 மொபைலில் ஹைலைட்டே கேமரா தான் என சொல்லலாம். ஏனென்றால் இது 2X டெலிபோட்டோவுடன் 48MP உடைய கேமாரா ஆகும். இதில் போட்டோ, வீடியோ, சாட்ஸ் என அனைத்தும் மிக துல்லியாமாகவும், தனித்துவமாக எளிதில் எடுக்க முடியும்.

iPhone 15 Features

பல வருஷத்திற்கு பிறகு இந்த மொபைலில் தான் சார்ஜர் போடுவதற்கு USB-C போர்ட் கொடுத்துள்ளனர். இதில் நீங்கள் எந்தவொரு பவர் டெலிவரி சப்போர்ட் பண்ணக்கூடிய கேபிளா இருந்தாலும் iPhone 15 இல் சார்ஜ் போடுதற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமில்லை Apple Watch, AirPods சார்ஜ் போடுவதற்கு இந்த iPhone 15 மொபைலில் கூட சார்ஜ் போடலாம்.

இந்த Apple iPhone 15 மாடல் மொபைலை போனை வாங்க விரும்பினால் Apple iPhone 15 Features and Price Buy Today என்ற இந்த லிங்கை கிளிக் செய்து உடனே ஆர்டர் பண்ணிடுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் அறிந்துகொள்ள
எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top