என்னாது இவங்களுக்கெல்லாம் உரிமைத்தொகை ரூ.1000 கிடையாதா? உடனே பாருங்க!

0
13
என்னாது இவங்களுக்கெல்லாம் உரிமைத்தொகை ரூ.1000 கிடையாதா உடனே பாருங்க!

நடந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு திட்டங்களை செய்வதாக திமுக அரசு அறிவித்தது. அதேபோல ஆட்சியை பிடித்து 2 ஆண்டுகள் முடிந்து 3வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்நிலையில் திமுக அரசு அறிவித்த திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.

அரசு சொன்ன திட்டங்களில் ஒன்று தான் குடும்பத்தலைவிகளுக்கு உரிமை தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தது. மேலும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகையாக கொடுக்கப்படும் என தமிழக அரசு அவித்தது. இந்நிலையில் தகுதியுள்ள பெண்கள் என்ற வரம்பு என்பதை யோசித்து பலரும் புலம்பி வருகிறார்கள்.

இது குறித்து தமிழக அரசு அறிவித்த தகவலின் படி, அரசின் உதவித்தொகை பெரும் வயதான பெண்கள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் வருமான வரி செலுத்தும் பெண்கள் ஆகியோருக்கு இந்த பணம் கிடைக்க வாய்ப்பில்லை. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் மட்டுமே இந்த உரிமை தொகையான ரூ.1000 கொடுக்கப்படும் என அறிவித்தது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here