BHEL நிறுவனத்தில் 50 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு! வாங்க விண்ணப்பிக்கலாம்…!

50 Apprentice Jobs in BHEL
50 Apprentice Jobs in BHEL

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ்(BHEL) Apprentice பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்க்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள இந்த வேலைக்கு மொத்தம் 50 இடங்கள் காலியாக உள்ளது. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் அல்லது ஆப்லைன் என எதாவது ஒன்றில் விண்ணப்பித்து பயன் பெறுங்கள். BHEL இந்த பணிக்கான அறிவிப்பை bhel.com-ல் வெளியிட்டுள்ளது. அப்ளிகேஷன் பீஸ் இல்லை.

ALSO READ : மத்திய அரசின் HVF Avadi யில் வேலை! மாசம் சொளையா ஒரு லட்சம் சம்பளம் வாங்கலாம்…! முழு விவரங்கள் இதோ…!

கல்வித்தகுதி :

Graduate Apprentice : BE/B.Tech

Technician Apprentice : Diploma

சம்பளம் :

Graduate Apprentice : ரூ.9,000

Technician Apprentice : ரூ.8,000

வயது வரம்பு :

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் அறிவிப்பின்படி 01/02/2024 தேதியின்படி விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 வயது மற்றும் அதிகபட்ச 27 வயதுடையவராகவும் இருக்க வேண்டும்.

வயது தளர்வு :

OBC விண்ணப்பதாரர்கள் : 3 ஆண்டுகள்

SC/ST விண்ணப்பதாரர்கள் : 5 ஆண்டுகள்

PWD விண்ணப்பதாரர்கள் : 10 ஆண்டுகள்

தேர்வு செய்யும் முறை :

BHEL தகுதி அடிப்படையிலும், நேர்காணல் முறையிலும் பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க தொடக்க தேதி : 15/12/2023

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28/12/2023

Hard Copies அனுப்ப கடைசி தேதி : ஜனவரி 6, 2024

அஞ்சல் முகவரி :

Executive (Honory No-Recruitment) Room No.29,
Ground Floor,
Department of Human Resources, Main Administrative Building, BHEL, Heap, Ranipur,
Haridwar (Uttarakhand)-2

அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும் அல்லது Official Notification Link மூலமாக விவரங்களை தெரிந்துகொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top