அண்ணா பல்கலைக்கழகத்தில 31 ஆயிரம் சம்பத்தில வேலை ரெடியா இருக்கு! சீக்கிரமா அப்ளை பண்ணிடுங்க…!

Anna University Recruitment 2024 Notification Out

Anna University Recruitment 2024 JRF Post monthly salary 31 thousand Apply soon

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) தற்போது Junior Research Fellow பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கென மொத்தமாகவே 01 காலி இடம் தான் உள்ளது. தேர்வு செய்யப்படும் நபர் நம்ம சென்னையிலே வேலை பார்க்க வாய்ப்பு கொடுக்கப்படும். எனவே இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22 டிசம்பர் 2023 முதல் 05 ஜனவரி 2024 வரை ஆஃப்லைன் முறையில் அப்ளை பண்ணலாம்.

அண்ணா யுனிவர்சிட்டி அறிவித்த வேலைக்கு ME/M.Tech படிப்பை முடித்தவர்களே தகுதியானவர்கள். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.31,000 ஊதியமாக கொடுக்கப்படும்.

Also Read >> தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலை! புது வருஷத்துல… புது வேலையில ஜாயின் பண்ணுங்க!

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்துடன் கல்வித்தகுதி, பிறந்த தேதி சான்றிதழ் மற்றும் பிற அனுபவ சான்றிதழ்கள் போன்றவைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அஞ்சல் முகவரி

Dr. K Gunaseelan,
Professor and Principal Investigator,
Department of Electronics and Communication Engineering,
Communication Engineering,
Anna University,
Chennai-600025.

மேலும் விவரங்களை அறிய Notification & Application Form லிங்கை கிளிக் செய்து அதனை கவனமாக படித்த பின்னர் விண்ணப்பிக்கவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top