இந்திய விமான நிலையத்தில் (AAI) அசத்தலான வேலை! மாசம் 92000 வரைக்கும் சம்பளம் வாங்கலாம்! Apply Online Now

AAI Recruitment 2024 Notification
AAI Recruitment 2024 Notification

இந்திய விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

அகில இந்திய அளவில் ஜூனியர் அசிஸ்டென்ட், சீனியர் அசிஸ்டென்ட் பணிகளுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையம் ஆணையம் aai.aero- ல் வெளியிட்டுள்ளது. விமான நிலையத்தில் வேலை செய்ய வேண்டுமா அப்ப உடனே ஆன்லைனில் விண்ணப்பித்து விடுங்கள். இந்திய முழுவதும் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்ய அறிய வாய்ப்பு. Airports Authority of India 119 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளது. கால அவகாசம் 27 டிசம்பர் 2023 முதல் 26 ஜனவரி 2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

AlSO READ : மாசம் 60000 வரைக்கும் சம்பளம்! Walk-in Interview அட்டன் பண்ண ரெடியா இருங்க! நம்ம சென்னையில மத்திய அரசு வேலை செய்யலாம்…!

கல்வித்தகுதி :

  • Junior Assistant(Fire Service)- 10th, 12th
  • Junior Assistant(Office)- Graduation
  • Senior Assistant(Electronics)- Diploma in Electronics/Telecommunication/RadioEngineering
  • Senior Assistant(Acconts)-Graduation

வயது வரம்பு :

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அறிவிப்பின்படி 20 டிசம்பர் 2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 வயது மற்றும் அதிகபட்ச 30 வயதுடையவராகவும் இருக்க வேண்டும்.

சம்பளம் :

  • Junior Assistant(Fire Service, Office) – ரூ.31,000 – 92,000/-
  • Senior Assistant(Electronics, Acconts) – ரூ.36,000 – 92,000/-

வயது தளர்வு :

OBC(NCL) : 3 ஆண்டுகள் , SC/ST : 05 ஆண்டுகள், PWBD,Regular Service of AAI Candidates : 10 ஆண்டுகள், PWBD(OBC) : 13 ஆண்டுகள், PWBD(SC/ST) : 15 ஆண்டுகள்.

விண்ணப்பக்கட்டணம் :

Women/SC/ST/Ex-servicemen/PWBD பிரிவினரை தவிர்த்து மற்ற அனைத்து பிரிவினரும் விண்ணப்பக்கட்டணம் 1000 ரூபாய் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் நேர்காணல்.

தகுதி உள்ள நபர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து ஆன்லைனில் அப்ளை பண்ணுங்கள்.

மேலும் சில தகவல்களை பெற வேண்டும் என்றால் இந்திய விமான நிலையம் ஆணையத்தின் Official Notification pdf கிளிக் செய்து பின்னர் Apply Online இல் அப்ளை பண்ணுவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top