பண்ணுனதெல்லாம் வீனா போச்சே – கண்ணீர் விட்டு அழுத அந்நியன் பட நடிகை சதா

0
13
All that is done is Veena Boche the actress Satha of the film anniyan who burst into tears

ஜெயம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை சதா. இவர் தன்னுடைய முதல் படத்திலே சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் அவார்டும் பெற்றவர்.

ஜெயம் மாபெரும் வெற்றி படமாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி ஆகிய படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். 30க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழியில் உருவாகியுள்ள பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.

இப்டியாக பிசியாக இருந்த நிலையில், தானே படத்தை தயாரிப்பதற்கு தனியார் வங்கி ஒன்றில் கடந்த 2018ஆம் ஆண்டு கடன் வாங்கினார். பிறகு இவரே தயாரித்து நடித்திருந்த படம் தான் டார்ச் லைட். இந்த படமானது படுதோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து எந்தவொரு பட வாய்ப்புகளும் இல்லை.

சதா சம்பாதித்த பணத்தை வைத்து எர்த்லிங்ஸ் கபே ஓட்டல் ஒன்றை மும்பையில் ஆரம்பித்தார். சுமார் 4 வருடங்களுக்கு மேலே சூப்பரா இந்த ஓட்டல் இயங்கி வருது. தற்சமயம் அந்த ஓட்டல் இருக்கும் இடத்தின் உரிமையாளர் திடீர்னு எடத்தை காலி பண்ணுங்கனு சொல்லிடாரு. எவ்ளவோ முயற்சி பண்ணியும் அது முடியாமல் போய் விட்டது என கண்ணீர் மல்க அழுதுள்ளார்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here