இவங்க எல்லாம் இனிமே ஆன்லைன்ல தான் மின்கட்டணம் செலுத்த முடியும் – மின்வாரியம் எடுத்த அதிரடி நடவடிக்கை

0
19
Today News in Tamilnadu 2023

நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நாம் அனைவரும் பெரும்பாலும் டிஜிட்டல் முறையே கையாளுகிறோம். இந்நிலையிலே தமிழகத்திலே மின்வாரிய ஆணையம் தற்போது முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக அரசு மின்சார வாரியத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும், அதனை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கிறது. ரூ.5000 க்கு மேல் மின்கட்டணம் வந்தால் நேரடியாக செலுத்த தேவையில்லை. அதனை காசோலையாகவோ, வரைவோலையாகவோ, ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

தற்போது 372 யூனிட் மின்பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ரூ.1000 க்கு மேல் இருந்தால், அந்த தொகையை இனி ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் என தமிழக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய நடைமுறையை கொண்டுவதுள்ளது. ஆயிரம் ரூபாய் தொகையை இனி கவுண்டர்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here