அப்ளிகேஷனுக்கு பீஸ் குடுக்க வேண்டாம்! டைரக்ட்டா நேர்காணலுக்கு போங்க… அழகப்பா பல்கலைக்கழக வேலையில சேருங்க..!

Alagappa University Recruitment

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை செய்திட மீண்டும் ஒரு புதிய வாய்ப்பு வந்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேலையில் சேருங்கள். உங்களுக்கு தேவையான விவரங்களை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். மேலும் விவரங்களையும் அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கொடுத்துள்ளோம். வேலை விவரங்களை அறிந்துகொண்டு நேர்காணலுக்கு செல்ல விரையுங்கள்.

லேப் அசிஸ்டன்ட் வேலைக்கு ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது. ஒரு மாதத்திற்கு 18,520 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். பணியாளர்களை நேர்காணலில் தேர்வு செய்கிறது அழகப்பா பல்கலைக்கழகம்.

Happy New Year 2024 Wishes, Quotes, Messages, and Whatsapp Status

தமிழகத்தில் உள்ள காரைக்குடியில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ME/M.Tech, M.Sc படித்தவர்கள் நேரடியாக நேர்காணலுக்கு செல்லலாம்.

விண்ணப்ப கட்டணங்கள் கொடுக்க தேவையில்லை. இந்த அரசு வேலையில் விருப்பம் உள்ளவர்கள் The Department of Biotechnology, Alagappa University, Science Campus, Karaikudi 630003 என்ற முகவரிக்கு டிசம்பர் 22 ஆம் தேதியில் நேரடியாக நேர்காணலுக்கு செல்ல விரையுங்கள்.

நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிட Alagappa University Official Notification லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top