Alagappa University Recruitment 2023:
பல்கலைக்கழகத்தில் வேலை செய்ய ஆசையா உங்களுக்கு? தமிழகத்தில் உள்ள காரைக்குடியில் அமைந்துள்ள அழகப்பா பல்கலைகழகத்தில் Project Fellow வேலைக்கு ஆட்கள் தேவை. இப்பதவிக்கு மொத்தம் 06 காலி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலையில் சேர நினைக்கிறவங்க அதன் அதிகாரபூர்வ இணையதளமான alagappauniversity.ac.in-யில் முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகிற மே மாதம் 16ஆம் தேதிக்குள் உங்களுடைய ஈமெயில் முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த அருமையான வாய்ப்பை தவற விட்றாதீங்க…
LATEST Alagappa University Recruitment 2023 | Project Fellow JOBS | APPLY online (by e-mail)
அமைப்பின் பெயர் | அழகப்பா பல்கலைக்கழகம் (Alagappa University) |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://alagappauniversity.ac.in/ |
வேலை வகை | Tamil Nadu Govt Jobs 2023 |
வேலையின் பெயர் | Project Fellow |
காலியிடங்களின் எண்ணிக்கை | 06 |
வேலை இடம் | காரைக்குடி – தமிழ்நாடு (Karaikudi – Tamilnadu) |
கல்வித்தகுதி:
அழகப்பா பல்கலைக்கழகம் அறிவித்த Project Fellow பதவிக்கு, நீங்கள் M.Sc (எம்.எஸ்.சி) படிப்பில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்:
Project Fellow பணிக்காக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதத்திற்கு ரூ.12,000 ஊதியமாக வழங்கப்படும்.
வயது:
வயது வரம்பு குறித்து எந்தவொரு தகவலும் அறிவிப்பில் அறிவிக்கவில்லை.
விண்ணப்பக் கட்டணம்:
இந்த பதவிக்கு நீங்க ஆன்லைனில் அதாவது ஈமெயில் முறையில் விண்ணப்பிப்பதால், இதற்கு கட்டணம் ஏதும் தேவையில்லை.
தேர்வு செய்யும் முறை:
அழகப்பா பல்கலைக்கழகம் அறிவித்த வேலைக்கு, நேர்க்காணல் மூலமாக இந்த வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வார்கள்.
முக்கியமான தேதிகள்:
தொடக்க தேதி | 05/05/2023 |
கடைசி தேதி | 16/05/2023 |
இன்டர்வியூ நடைபெறும் தேதி | 18/05/2023 |
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், ஆர்வமும் உள்ளவங்க தங்களுடைய பயோ-டேட்டா விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈமெயில் அட்ரெஸ் வழியாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி
Alagappa University Recruitment 2023 Notification Details
RECENT POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!