OTT யில் வெளியாகும் சொப்பன சுந்தரி படம்! எந்த தேதினு தெரியுமா?

0
16
Soppana Sundari movie to be released on OTT

சொப்பன சுந்தரி என்ற படத்துல ஐஸ்வர்யா ராஜேஷ், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி மற்றும் தீபா ஷங்கர் ஆகியோர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் முற்றிலும் காமெடி டிராமாவாக அமைந்துள்ளது.

எஸ்.ஜி சார்லஸ் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். அஜ்மல் தஹ்சீன் மற்றும் விஷால் ஆகியோர் இந்த படத்திற்கு இசையமைத்து மெருகேற்றியுள்ளனர். இந்த சொப்பன சுந்தரி படத்த பார்க்கணும்ன நீங்க OTT தளத்தில் திரைப்படம் மே 12ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியும்.

இது குறித்து பேசிய இயக்குனர் எஸ்.ஜி சார்லஸ், ஐஸ்வர்யா ராஜேஷ் பெரிய நட்சத்திரத்துடன் கூட பணியாற்றுவதில் நான் ரொம்ப மகிழ்ச்சியா இருகிறேன் என கூறினார். இந்த படத்தில் சுந்தரி என்ற கேரக்டர் என்பது தனித்தனமையான கேரக்டர் இல்ல, பக்கத்து வீட்டு பெண் கேரக்டர் மாதிரி. இந்த கதாபாத்திரத்தில் எப்படியெல்லாம் தன்னுடைய சிக்கலை சமாளிக்கிறார், இதனால் அவரது வாழ்க்கையானது வித்யாசமாக மாற்றம் அடைகிறது. இத்தகைய டார்க் டிராமாவை OTT பிரீமியர் மூலம், இந்த சொப்பன சுந்தரி திரைப்படத்தை சந்தோசமா என்ஜாய் பண்ணி வீட்டில் இருந்தே குடும்பத்துடன் இந்த படத்தை பார்த்து ரசிப்பார்கள் என்று தெரிவித்தார்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here