ஜிவி பிரகாஷை வம்பிழுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் – குழப்பத்தில் ரசிகர்கள்

0
13
Entertainment News

வெயில் படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு இசையமைப்பாளராக முதல் முறையாக அறிமுகமானவர்தான் ஜி.வி.பிரகாஷ் குமார். அதன் பிறகு வெற்றிப்படங்களான குசேலன், ஆயிரத்தில் ஒருவன், கிரீடம் , ஆடுகளம், மதராசப்பட்டினம், தெறி, அசுரன் போன்ற படங்களுக்கு இசையமைத்து பாடல்களையும் ஹிட் செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இசையமைப்பது மட்டுமல்லாமல் டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, பேச்சுலர், ஜெயில், நாச்சியார், சர்வம் தாளமயம் போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பை வெளியிட்டு மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார். இன்னும் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் குறித்து டிவிட்டர் பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிட்டார். அதில் அன்பான ஜி.வி.பிரகாஷ், நீங்க எவ்ளோ பெரிய மியூசிக் டைரக்டர், அந்த சவுண்ட கேட்ட உங்களுக்கு கோபம் வருமாமே என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ஜிவி பிரகாஷ் பதிலளித்துள்ளார். என்னவெனில் டியர் ஐஷு அந்த சவுண்டு மியூசிக் இல்லமா நாய்ஸ் என்று பதிவிட்டு மேலும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here