அட்வான்ஸ் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 2023: Advance Happy Diwali Wishes 2023

Advance Happy Diwali Wishes 2023
Advance Happy Diwali Wishes 2023
Advance Diwali Quotes
Advance Diwali Quotes

Diwali Wishes in Tamil:

 • இந்த தீபாவளி திருநாள்
  ஒரு இனிய ஆரம்பமாக அமையும்
  என்ற நம்பிக்கையுடன் கொண்டாடுங்கள்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…!
 • எப்போதும் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்க வாழ்த்துகள்!
 • உள்ளத்து இருள் நீக்கி நல்லெண்ண நல்லெண்ணெயில் சந்தோச திரி வைத்து அன்பெனும் ஒளி ஏற்றி இனிப்பும் காரமும் இணைந்தே கொண்டாடுவோம் இந்த திருநாளை… இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
 • வண்ண வண்ண மத்தாப்பு வெடித்து,
  பல வண்ண புத்தாடை உடுத்தி,
  பல வகை இனிப்புகளை உண்டு,
  இனிமையான நாளை கொண்டாடுவோம்.
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
 • ஆண்டுதோறும் வரும் ஒளிவெள்ளத்தில்,
  துன்பம் தூரபோகட்டும், சூழ்ச்சி சூறாவளியாய்
  விலகட்டும், தீமை தீண்டாமல் போகட்டும்,
  நன்மைகள் பல பெற கொண்டாடுவோம், தீபாவளியை!
Advance Happy Diwali Wishes 2023 in English
Advance Happy Diwali Wishes 2023 in English
 • இந்த தீபநாளில் மங்கலம் பெருகட்டும்; இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
 • இறைவன் உங்களுக்கு எல்லாவற்றையும் அருளட்டும்; இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
 • நன்மை என்னும்
  விளக்கை ஏற்றி வைத்து,
  இருள் என்னும் தீமையை அழிப்பதே தீபாவளி.
  தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
 • தீப ஒளியில் இருள் விலகுவது போல, இந்த தீபாவளி நாளில் உங்கள் துன்பம் விலகி மகிழ்ச்சி பொங்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
 • இல்லத்தில் உள்ள உறவுகளுக்கும் என் உள்ளத்தில் உள்ள நட்புகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
Advance Diwali Wishes in English Quotes
Advance Diwali Wishes in English Quotes
 • உயிரில் கலந்த உறவுகளுக்கும் உணர்வில் கலந்த நட்புகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
 • அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.
  இந்த தீபாவளியில் அனைவர் வாழ்விலும்.
  அன்பு, செழிப்பு, மகிழ்ச்சி நிறைந்து ஒளிரட்டும்.
  ஆண்டு முழுவதும் அவைகள் தொடரட்டும்.
 • உங்கள் வாழ்க்கை விளக்குகளின் ஒளியால் பிரகாசிக்கட்டும், மகிழ்ச்சியின் செய்தி இருக்கட்டும்.இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
 • தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க, புது துணி உடுத்தி, மகிழ்ச்சியுடன் இந்நாளை நீங்கள் கொண்டாட, இனிய தீபாவளி வாழ்த்துகள்!
 • மகிழ்ச்சி பெறுக,
  செல்வம் செழிக்க,
  ஆரோக்கியம் சிறக்க,
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
Advance Diwali Wishes 2023
Advance Diwali Wishes 2023
 • அன்பு எங்கும் நிறையட்டும்
  மனதில் மகிழ்ச்சி பெருகட்டும்
  அனைவரும் இணைந்து கொண்டாடுவோம்.
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
 • தீப ஒளி நாளில் எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசிவதிக்கட்டும்; இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
 • உங்களுக்கும்
  உங்கள் அன்பு குடும்பத்தினருக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
 • எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல்
  உன் வாழ்வில் ஒளி பரவட்டும்,
  உனது நாட்கள் எல்லாம் இனிதாக அமையட்டும்,
  வெற்றி உனதாகட்டும்.
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
 • இந்த தீபத்திருநாள் முதல்
  குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி,
  ஆரோக்கியம், செல்வம் அனைத்தும் பெற்று
  மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Advance Diwali Quotes
Advance Diwali Quotes
 • இனிப்பை போல தங்கள் வாழ்வும் இனித்திட
  இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
 • கடவுள் உனக்கு எல்லா செல்வங்களும்,
  ஆரோக்கியமும் கொடுக்கட்டும்,
  மகிழ்ச்சியும், இன்பமும் உனதாக்கட்டும்.
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
 • புதுமைகளுடன் கூடிய நாட்கள் உங்களுக்கு தொடங்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
 • நீங்கள் ஏற்றும் தீபம்
  உங்கள் வாழ்வில் இன்பம், மகிழ்ச்சி,
  ஆரோக்கியம் மற்றும் செல்வம்
  ஆகியவற்றை ஏற்றம் செய்யட்டும்.
  தீபாவளி நல்வாழ்த்துகள்!
 • இனிப்புகள் பரிமாற
  உள்ளங்கள் இடம்மாற
  அன்பு கொண்ட
  இதயங்கள் களிப்பார
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Advance Diwali Wishes Images
Advance Diwali Wishes Images

Happy Diwali Wishes in English:

 • “Don’t just light up diyas this Diwali but also light up hearts with your smiles and good deeds…. Wishing you a very Happy Deepavali in advance.”
 • May there is only happiness, there is only joy, there are only celebrations, there is only hope in this festive season…… Warm Wishes on Diwali in Advance.
 • Say goodbye to worries, sorrows, and welcome light, luck, and lots of sweets.
 • May this Diwali bring universal compassion, inner joy, peace, love, and the awareness of oneness to all.
 • May this Diwali be bright for you and your family. May God fulfil all your wishes this Diwali Happy Diwali!
Advance Happy Diwali Wishes
Advance Happy Diwali Wishes
 • Cherish the good times and the timeless memories made with friends this Diwali. Have a lovely festive time. Happy Diwali!
 • Advance Happy Diwali. Hoping your diwali brings health, wealth and happiness.
 • “May the celebrations and festivities surround you and shower you with happiness and success…. Wishing you a very Happy Diwali in advance.”
 • Advance Happy Diwali. Let this diwali burn all your bad times and enter you in good times.
 • May this Diwali light up your new dreams, new hopes, new avenues, and new perspectives. May it shower everything good in your life and fill each day with pleasant moments. Happy Diwali to you!
Advance Diwali 2023 Images
Advance Diwali 2023 Images
 • Happy Diwali to you and your family in advance…..
 • Shine like sparkles, glow like candles, and burn all the negativity like crackles. Wish you all a very lovely & cheerful Diwali!
 • May the colors of rangoli be full of colors of happiness, success, and health for all of us. Happy Diwali to all.
 • May lights and crackers bring shine to your life.
 • I hope this Diwali brings lots of luck to your life and fulfills all your dreams and desires. Happy Diwali.
Advance Diwali Wishes in Text
Advance Diwali Wishes in Text
 • A Happy Diwali in advance to you….

May the sparkles of fireworks be there to spread light in your life…. Have a great time with your loved ones.

 • Have a crackling Diwali; may the season bring good luck and happiness to you.
 • May the supreme light illuminate your minds, enlighten your hearts, and strengthen the human bonds in your homes and communities.
 • May your life bloom with joy, and you have a grand celebration this Diwali.
 • May the light of the Diyas guide you toward the way of happiness and success. Happy Deepavali!
Advance Diwali Wishes for Friends
Advance Diwali Wishes for Friends
 • May light always guide your way this Diwali and all year long.
 • Wishing you a sparkling festival of lights. Happy Diwali!
 • May this Diwali Lakshmi Maa Fill your Home with Happiness. Happy Deepavali
 • Sending you Happy smiles for every moment of your special day. Have a wonderful time, and a very Happy Diwali to you….
 • May the light of Diwali lamps enlighten your soul. Have a peaceful Diwali!

HAPPY DIWALI WISHES 2023 IMAGES:

Happy Diwali Quotes 2023
Happy Diwali Quotes 2023
தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
Deepavali Wishes 2023
Deepavali Wishes 2023
தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்
தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்
Deepavali Greetings in Tamil 2023
Deepavali Greetings in Tamil 2023
Happy Diwali Wishes Quotes in Tamil
Happy Diwali Wishes Quotes in Tamil
Diwali Wishes
Diwali Wishes
Diwali Wishes in Tamil
Diwali Wishes in Tamil
Diwali 2023 Wishes in Tamil
Diwali 2023 Wishes in Tamil
Happy Diwali Messages
Happy Diwali Messages
Scroll to Top