அடேங்கப்பா… ஆதிபுருஷ் படக்குழு அடுத்தடுத்து லேட்டஸ்ட் அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்…

0
15
Latest Update From Adipurush Film

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸின் ஆதிபுருஷ் என்னும் திரைப்படம் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் இந்த ஆண்டின் பான்-இந்திய படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த படம் முற்றிலும் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. சீதா தேவியாக க்ரீத்தி சனோன் மற்றும் ராவணனாக சைஃப் அலி கான் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தமிழ் இந்தி, கன்னடம் தெலுங்கு, மலையாளம் போன்ற 5 மொழிகளில் வெளியாகும். இந்த படத்த எப்போ பார்ப்போம்னு காத்திருந்த ரசிகர்களுக்கு புதிய அப்டேட்களை அறிவித்துள்ளது.

இது குறித்து யுவி க்ரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் ’ஆதிபுருஷ்’ படத்திற்க்கான போஸ்ட்டரை வெளியிட்டது. மே 9ஆம் தேதி அன்று ட்ரெய்லர் வெளியாகும் என்றும், ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here