அமீர்கான் நடிப்பில் ‘கஜினி’ 2 பாகம் குறித்த தகவல்

0
19
Aamir Khan starrer 'Ghajini' 2 part information

டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் கஜினி என்ற திரைப்படம் வெளியானது. இதில் அசின், நயன்தாரா ஆகியோரும் நடித்து இருந்தனர். தமிழகத்திலே இந்த படம் நல்ல வசூலை அள்ளித்தந்தது.

இதே படத்தை இந்தியில் ரீமேக் செய்து அதில் நடிகர் அமீர்கான் நடித்தார். இந்தி திரையுலகத்திலே இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு லால்சிங் சத்தா என்ற இந்தி படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் படு தோல்வியை சந்தித்தது. இதனால் அவர் சற்று படம் நடிப்பதை விட்டு தனது குடும்பத்துடன் சந்தோசமாக நேரத்தை செலவிட தொடங்கினார்.

நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக அவர் நெறைய கதைகளை கேட்டார். ஆனால் எந்த கதையும் அவருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் அவர் கஜினி இரண்டாம் படித்ததை நடிக்க போவதாக முடிவு செய்துள்ளார். இதனை குறித்து தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்திடம் அமீர்கான் பேசி வருகிறார். இதறக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்தனர்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here