சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு போறவங்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பு…! உடனே பாருங்க!

0
73

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதங்களில் 41 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும். இந்த மண்டல தற்பொழுது பூஜைகள் தொடங்கப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஐயப்பன் கோவிலில் 41 நாட்கள் நடக்கும் மண்டல பூஜையானது கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கியது. அடித்த மாதம் 27 ஆம் தேதி வரை நடைபெறும்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நடைபெறும் மண்டல பூஜைக்காக சபரிமலையில் பக்தர்கள் அதிக அளவில் திரண்டனர். கடந்த நவம்பர் 17 ஆம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டதால் நாளுக்கு நாள் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பத்தால் கோவிலில் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகாலை 4 மணிக்கு பதில் 3 மணிக்கும் மாலை ஒரு மணி நேரமும் கோவில் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here