சர்வதேச டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை.. இந்திய கிரிக்கெட் வீரர் அசத்தல்…!

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டியை நேற்று விளையாடியது. இந்த போட்டியில் டாஸ்க் வென்ற இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அப்பொழுது இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான அஸ்வின் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டெஜநரின் சந்தர்பாலின் விக்கெட்டை இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அஸ்வின் வீழ்த்தினார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற போட்டியின் போது சந்தர்பாலின் மகனான டெஜநரின் விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்தினார். இதனால் தந்தை மற்றும் மகன் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் படைத்துள்ளார்.

மேலும், தந்தை மற்றும் மகனை வீழ்த்திய சாதனையில் அஸ்வின் 4 இடத்தை பெற்றுள்ளார். மேலும், இவர் மூன்று விதமான போட்டிகளில் சேர்த்து மொத்தமாக 700 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

A new record in the international test match.. Ashwin, the cricketer of the Indian team

LATEST POSTS IN VALAIYITHAL.COM