செல்பி எடுத்த ரசிகர் | மொபைலை தட்டிவிட்ட நடிகர் ஷாருக்கான்

0
16
Cinema News

தமிழகத்திலே சூப்பர் ஸ்டார் யாருனா அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதே போல இந்தி திரையுலகத்திலே சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஆவார். இவர் தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஜவான் என்ற திரைபடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

ஷாருக்கான் தனது நடிப்பு திறமையால் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அதோடு இந்தி திரையுலகத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை தன் நடிப்பால் ஈர்த்துள்ளார். இவரை காண மும்பையில் உள்ள வீட்டின் முன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருப்பார்கள். வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ஷாருக்கான் கையசைப்பார். இவ்வாறு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் ஷாருக்கான் மும்பை விமான நிலையத்திருந்து வந்துகொண்டிருந்தார், அப்போது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க வந்தார். இதனால் ஷாருக்கான் மிகவும் எரிச்சலடைந்துவிட்டார். உடனே அவர் ரசிகரின் செல்போனை கீழே தள்ளிவிட்டார். மொபைலை தள்ளிவிட்டதொடு அந்த ரசிகரை முறைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். இந்த விஷயம் வலைதலதலத்தில் பெரும் வைரலாகி வருகிறது.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here